விருதுகளை திருப்பி அளித்த வினேஷ் போகத் – பிரதமரை கடுமையாக விமர்சித்த ராகுல் காந்தி
புதுடெல்லி: இரண்டு முறை சர்வதேச பதக்கங்களை வென்றுள்ள மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தனது கேல் ரத்னா, அர்ஜூனா விருதுகளை திருப்பிக் கொடுத்தது தொடர்பாக பிரதமர் மோடியை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் சனிக்கிழமை தனது கேல் ரத்னா மற்றும் அர்ஜூனா விருதுகளை திருப்பித் தர பிரதமர் அலுவலகத்துக்கு சென்ற போது டெல்லி போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், விருதுகளை கடமைப் பாதையின் நடுவில் வைத்து விட்டுச் சென்றார். … Read more