சென்னை: இணையத்தில் இரண்டு புள்ளி ஐந்து மில்லியன் பாலோவர்களை வைத்து இருக்கும் அதுல்யா ரவி, விதவிதமான போட்டோவை ஷேர் செய்து ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். காதல் கண் கட்டுதே படத்தில் க்யூட்டாக அழகு பதுமையாக வந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் அதுல்யா. அந்த படத்தில் இவரின் வசீகரமான கோலிகுண்டு கண்ணைப் பார்த்தே பல இளசுகள்