புத்தாண்டு வெடி? பாக். குண்டு வெடிப்பு- கந்தகார் விமான கடத்தல் பயங்கரவாதி மவுலானா மசூத் அசார் பலி?

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் புத்தாண்டு நாளில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் சர்வதேச பயங்கரவாதியும் 1999-ம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கந்தகாருக்கு கடத்தப்பட்ட சம்பவத்தின் மூளையுமான ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் மவுலானா மசூத் அசார் (மெளாலானா மசூத் அசார்) கொல்லப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானில் அண்மை காலமாக இந்தியாவில் நாசவேலைகளை நடத்திய
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.