2023ல் வெளிவந்த நேரடி தமிழ்ப் படங்கள்… முழு லிஸ்ட் இதோ..
ஜனவரி
ஜனவரி 6
வி 3
டியர் டெத்
ஜனவரி 11
துணிவு
வாரிசு
ஜனவரி 20
வல்லவனுக்கு வல்லவன்
ஜனவரி 26
பிகினிங்
ஜனவரி 27
மெய்ப்பட செய்
பிப்ரவரி
பிப்ரவரி 3
பொம்மை நாயகி
நான் கடவுள் இல்லை
நான் யார் தெரியுமா
ரன் பேபி ரன்
தலைக்கூத்தல்
தீ கிரேட் இந்தியன் கிட்சன்
பிப்ரவரி 10
தாதா
கோடை
கூட்டம்
நினைவே நீ
வர்ணாஷ்ரமம்
வசந்த முல்லை
விதி என் 3
பிப்ரவரி 17
பகாசுரன்
மூன்றாம் பௌர்ணமி
வாத்தி
பிப்ரவரி 24
குற்றம் புரிதல்
ஓம் வில்லிமலை
சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்
தக்ஸ்
மார்ச்
மார்ச் 3
அரியவன்
அயோத்தி
பஹிரா
கிடுகு
பல்லு படாம பாத்துக்க
விழித்திரு
மார்ச் 10
அகிலன்
பியூட்டி
இரும்பன்
கொன்றால் பாவம்
மான் வேட்டை
மெமரீஸ்
மார்ச் 17
டி 3
கோஸ்டி
கண்ணை நம்பாதே
கற்றது மற
குடிமகான்
ராஜமகள்
மார்ச் 24
என் 4
பருந்தாகுது ஊர் குருவி
வெங்கட் புதியவன்
தூள் பறக்குது
மார்ச் 26
எல்லாம் மேல இருக்கறவன் பாத்துப்பான்
மார்ச் 30
பத்து தல
மார்ச் 31
விடுதலை பாகம் 1
ஏப்ரல்
ஏப்ரல் 7
ஆகஸ்ட் 16 1947
இது கதையல்ல நிஜம்
முந்திரி காடு
ரேசர்
தலைக்கவசமும் 4 நண்பர்களும்
எவன்
யோசி
ஏப்ரல் 14
இரண்டில் ஒன்று பார்த்துவிடு
ரிப்பப்பரி
ருத்ரன்
சொப்பன சுந்தரி
திருவின் குரல்
|
ஏப்ரல் 21
தெய்வ மச்சான்
ஜம்பு மஹரிஷி
மாவீரன் பிள்ளை
யானை முகத்தான்
யாத்திசை
ஏப்ரல் 22
தமிழரசன்
ஏப்ரல் 28
பொன்னியின் செல்வன் 2
துடிக்குது புஜம்
மே
மே 5
எப்போதும் அவ நெனப்பு
குலசாமி
தீர்க்கதரிசி
உருச்சிதை
மே 12
கஸ்டடி
பர்ஹானா
குட் நைட்
இராவண கோட்டம்
சிறுவன் சாமுவேல்
மே 19
கருங்காப்பியம்
பிச்சைக்காரன் 2
யாதும் ஊரே யாவரும் கேளிர்
மே 20
1982 அன்பரசனின் காதல்
கழுவேத்தி மூர்க்கன்
தீரா காதல்
காசேதான் கடவுளடா
ஜுன்
ஜூன் 2
காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்
துரிதம்
உன்னால் என்னால்
வீரன்
தொட்டாற்சிணுங்கி
ஜூன் 9
பெல்
போர் தொழில்
டக்கர்
வலு
|
ஜூன் 16
பொம்மை
எறும்பு
ஜூன் 23
அஸ்வின்ஸ்
அழகிய கண்ணே
நாயாடி
பாயும் ஒளி நீ எனக்கு
ரெஜினா
தலைநகரம் 2
தண்டட்டி
ஜூன் 29
மாமன்னன்
ஜூன் 30
கபடி ப்ரோ
கண்டதை படிக்காதே
ஜுலை
ஜூலை 7
பம்பர்
சித்தரிக்கப்பட்டவை
இன்பினிட்டி
காடப்புறா கலைக்குழு
லில்லி
ராயர் பரம்பரை
வில் வித்தை
ஜூலை 14
பாபா பிளாக் ஷீப்
மாவீரன்
நேற்று நீ இன்று நான்
பொருளு
ஜூலை 21
அநீதி
அவள் அப்படித்தான் 2
எக்கோ
கொலை
இராக்கதன்
சத்திய சோதனை
சிங்க்
|
ஜூலை 28
அப்பத்தா
அறமுடைத்த கொம்பு
டிடி ரிட்டன்ஸ்
டைனோசர்ஸ்
எல்ஜிஎம்
லவ்
பீட்சா 3 : த மம்மி
டெரர்
யோக்கியன்
ஆகஸ்ட்
ஆகஸ்ட் 4
கல்லறை
லாக்டவுன் டைரி
ப்ரியமுடன் பிரியா
சான்றிதழ்
வெப்
ஆகஸ்ட் 10
ஜெயிலர்
ஆகஸ்ட் 18
ப்ரோக்கன் ஸ்கிரிப்ட்
விவசாயி என்னும் நான்
ஆகஸ்ட் 25
3.6.9
அடியே
பிளாக் & வைட்
கக்கன்
பார்ட்னர்
ராமர் பலன்
ஆகஸ்ட் 26
ஹர்காரா
செப்டம்பர்
செப்டம்பர் 1
கருமேகங்கள் கலைகின்றன
கிக்
லக்கி மேன்
பரம்பொருள்
ரங்கோலி
செப்டம்பர் 7
தமிழ் குடிமகன்
செப்டம்பர் 8
அங்காரகன்
நூடுல்ஸ்
ஓங்கி அடிச்ச ஒன்ற டன்னு வெயிட்டு டா
ரெட் சாண்டல்வுட்
ஸ்ட்ரைக்கர்
துடிக்கும் கரங்கள்
செப்டம்பர் 15
ஆண்மேக அழைப்பு
நம்பர் 6.வாத்தியார் கால்பந்தாட்ட குழு
மார்க் ஆண்டனி
பரிவர்த்தனை
செப்டம்பர் 22
ஆர் யூ ஒகே பேபி
டீமன்
ஜமா
கடத்தல்
கெழப்பய
உலகம்மை
செப்டம்பர் 28
சந்திரமுகி 2
சித்தா
இறைவன்
அக்டோபர்
அக்டோபர் 6
800 த மூவி
தில்லு இருந்தா போராடு
எனக்கு எண்டே கிடையாது
இந்த கிரைம் தப்பில்ல
இருகப்பற்று
ரத்தம்
ஷாட் பூட் த்ரீ
தீ ரோட்
அக்டோபர் 13
அக்கு
குண்டான்சட்டி
மயிலாஞ்சி
புது வேதம்
சமரா
அக்டோபர் 19
லியோ
அக்டோபர் 20
திரையின் மறுபக்கம்
அக்டோபர் 27
மார்கழி திங்கள்
நவம்பர்
நவம்பர் 3
கபில் ரிட்டன்ஸ்
கொம்பு குதிரைகள்
லைசென்ஸ்
ரா ரா சரசுக்கு ரா ரா
ரூல் நம்பர் 4
நவம்பர் 10
ஜப்பான்
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்
ரைட்
நவம்பர் 11
கிடா
நவம்பர் 17
அம்புநாடு ஒன்பது குப்பம்
சைத்ரா
நவம்பர் 24
80ஸ் பில்டப்
அழகாய் பூக்குதே
ஜோ
குய்கோ
லாக்கர்
சில நொடிகளில்
டிசம்பர்
டிசம்பர் 1
அன்னபூரணி
நாடு
பார்க்கிங்
சூரகன்
வா வரலாம் வா
டிசம்பர் 8
ஆத்மீகா
அவள் பெயர் ரஜினி
கான்ஜுரிங் கண்ணப்பன்
கட்டில்
தீ இவன்
டிசம்பர் 15
அகோரி
பைட் கிளப்
கண்ணகி
பாட்டி சொல்லை தட்ட்டதே
ஸ்ரீ சபரி ஐயப்பன்
தீதும் சூதும்
விவேசினி
டிசம்பர் 22
ஆயிரம் பொற்காசுகள்
ஜிகிரி தோஸ்து
பிரியம் மா
ரஜினி ரசிகன்
சபாநாயகன்
டிசம்பர் 29
ஜெய் விஜயம்
மதிமாறன்
மூத்தகுடி
மூன்றாம் மனிதன்
நந்திவர்மன்
ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது
பேய்க்கு கல்யாணம்
ரூட் நம்பர் 17
சரக்கு
டிக் டாக்
வட்டார வழக்கு
ஓடிடி தளங்களில் வெளியான படங்கள்
8 மார்ச் 2023
கன்னி தீவு
(டிவியில் நேரடி திரையீடு)
7 ஏப்ரல் 2023
புர்கா
19 மே 2023
மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்
27 மே 2023
பூ
9 ஜூன் 2023
மாலை நேர மல்லிப்பூ
22 செப்டம்பர் 2023
மால்
27 அக்டோபர் 2023
கூழாங்கல்
கடந்த சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் ஒவ்வொரு ஆண்டும் 200 படங்களுக்கு மேல் ரிலீசாகி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் (2023) இதுவரை இல்லாத அளவாக தோராயமாக 240 தமிழ் திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதில் சொற்ப எண்ணிக்கையிலான படங்களே ஹிட் ஆகியுள்ளன.