சென்னை: மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன் திரைப்படம் கடந்தாண்டு வெளியானது. இதில் நடித்திருந்த வடிவேலு, ஃபஹத் பாசில் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. புத்தாண்டு ஸ்பெஷலாக வெளியாகியுள்ள இந்த அப்டேட் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் இணையும் மாமன்னன் காம்போஇதுவரை காமெடி கேரக்டர்களில் மட்டுமே நடித்து வந்த வடிவேலு, மாமன்னன் திரைப்படத்தில் சீரியஸ்ஸான கேரக்டரில் நடித்திருந்தார். மாரி