சென்னை விரைவில் சென்னை புறநகர் மின்சார ரயில்களில் ஏ சி பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன. நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்து வரும் சென்னை பெருநகரத்தோடு புறநகர்ப் பகுதி மக்களை இணைக்கும் முக்கிய போக்குவரத்தாக இருப்பது மின்சார ரயில் சேவை ஆகும். இதன் மூலம். குறைந்த கட்டணத்தில் விரைவாகப் பயணம் செய்ய முடிகிறது. இதனால் அலுவலகம் செல்வோரின் முக்கிய தேர்வாக இது அமைந்துள்ளது. நாள் தோறும் மின்சார ரயில் சேவையை லட்சக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். தெற்கு ரயில்வே, சென்னையில் […]
