லக்ராஞ்சியன் புள்ளியை அடைந்த ஆதித்யா எல் 1 விண்கலம்

பெங்களூரூ, இந்தியாவில் இருந்து சூரியனை ஆய்வு செய்ய ஏவப்பட்ட ஆதித்யா எல் 1 விண்கலம் லக்ராஞ்சியன் புள்ளியை அடைந்துளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ செவ்வாய், நிலவைத் தொடர்ந்து சூரியனின் புறவெளிப் பகுதிகளில் ஏற்படும் மாற்றங்களை ஆராயும் முனைப்பில் ஈடுபட்டுள்ளது.  இதையொட்டி ஆதித்யா எல்-1 எனும் அதிநவீன விண்கலத்தை வடிவமைத்து பிஎஸ்எல்வி – சி-57 ராக்கெட் மூலம் கடந்தாண்டு செப்டம்பர் 2ஆம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையேயான ஈர்ப்பு விசை பூமியிலிருந்து […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.