லக்னோ: லோக்சபா தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் உத்தரப் பிரதேசத்தில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சமாஜ்வாதி கட்சி வெளியிட்டுள்ளது. லோக்சபா தேர்தலுக்கு இன்னும் சில மாதம் மட்டுமே இருக்கிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துவிட்டன. வேட்பாளர் பட்டியல்: இதற்கிடையே உபி மக்களவை தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட
Source Link
