பாட்னா இந்தியா கூட்டணியில் இருந்து விலகிய நிதிஷ்குமார் தங்களுக்குத் தேவை இல்லை என ராகுல் காந்தி கூறி உள்ளார். ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிகள் இணைந்து பீகாரில் ‘மகாகத்பந்தன்’ என்ற கூட்டணி அமைக்கப்பட்டு ஐக்கிய ஜனதா தளம் தலைவரான நிதிஷ்குமார் மாநில முதல்வராகவும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகவும் செயல்பட்டு வந்தனர். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியை ஒருங்கிணைக்கும் பணியில் நிதிஷ்குமார் ஈடுபட்டு […]
