சென்னை: படம் வெளியாகும் முன்பே சம்மர் பிளாக்பஸ்டர் என்கிற அறிவிப்புடன் விஜய் ஆண்டனியின் ரோமியோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. சமீப காலமாக விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான பல படங்கள் தோல்வியை சந்தித்து வரும் நிலையில், இன்னமும் அரை டஜன் படங்களில் நம்பிக்கையுடன் மனுஷன் நடித்து வருகிறார். இந்நிலையில், ரோமியோ படத்தை ரொம்பவே நம்பி
