பாட்னா: பீகார் முன்னாள் முதல்வரும் ஆர்ஜேடி நிறுவனருமான லாலு பிரசாத் யாதவிடம் 10 மணிநேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து அவரது மகன், முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவிடம் இன்று 8 மணி நேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை லாலு பிரசாத்
Source Link
