ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் இப்போது பெரிய அரசியல் குழப்பம் நிலவி வரும் நிலையில், அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் சில ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் மிஸ்ஸிங் என்று தகவல் வெளியாகியுள்ளது. இப்போது தான் பீகார் மாநிலத்தில் நிலவிய அரசியல் குழப்பம் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. அங்கு ஆர்ஜேடி- காங்கிரஸ் கூட்டணியை
Source Link
