சென்னை: சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர் உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் அனிமல். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியான அந்தப் படம் மோசமான விமர்சனத்தையே பெற்றது. இருந்தாலும் வசூல் ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. மொத்தம் 900 கோடி ரூபாயை வசூலித்திருப்பதாக சொல்லப்படுகிறது. இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா தனது
