ராஞ்சி: ஜார்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் இன்று இரவு அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் அமலாக்கத்துறையின் சம்மன்களுக்கு எதிராக அவர் தாக்கல் செய்த ரிட் மனு நாளை (வியாழக்கிழமை) ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. ஜார்கண்ட் மாநில முதல்வராக இருந்தவர் ஹேமந்த் சோரன். மொத்தம் 81 சட்டசபை தொகுதிகள் இந்த மாநிலத்தில்
Source Link