உற்பத்தி நிலை டாடா கர்வ் டிசைன் வெளியானது – Bharat Mobility show 2024

2024 பாரத் மொபைலிட்டி குளோபல் எக்ஸ்போவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கர்வ் (Tata Curvv) உட்பட 8க்கு மேற்பட்ட வாகனங்களை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக டாடா நெக்ஸான் டர்போ பெட்ரோல் சிஎன்ஜி முக்கிய மாடலாக காட்சிப்படுத்தப்பட உள்ள நிலையில் வெளியிடப்பட உள்ளது. 2023 ஆட்டோ எக்ஸ்போவில் முதன்முறையாக காட்சிப்படுத்தப்பட கர்வ் ஆனது எலக்ட்ரிக் மற்றும் ICE என இரண்டிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. சமீபத்தில் பஞ்ச்.இவி அறிமுகத்தின் பொழுது வெளியிடப்பட்ட ஏக்டிவ் பிளாட்ஃபாரத்தில் வரவுள்ள கர்வ் மாடல் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.