சென்னை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் செந்தில் பாலாஜி கைதான பிறகும் அமைச்சராகத் தொடர்கிறார் என வினா எழுப்பியுள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி அன்று சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதால் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நாளை வரை அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நாளை வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. தனக்கு ஜாமீன் கோரி […]