ராஞ்சி: சுரங்க முறைகேடு வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தற்போது அமலாக்கத்துறை அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு வருகிறார். இந்த விசாரணையின் முடிவில் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்படலாம் எனவும் கூறப்படுவதால் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பெரும் பதற்றம் நிலவுகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில முதல்வராக
Source Link