சென்னை: தொழில் அதிபரை காதலிப்பதாக வரும் தகவலில் துளியும் உண்மை இல்லை என்று நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். மேலும், நான் ஒருவரை காதலித்து வருகிறேன். அவர் குறித்து சரியான நேரம் வரும் போது தெரிவிக்கிறேன் என்று நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். தாகத், சந்திரமுகி 2, தேஜஸ் என அடுத்தடுத்த படங்களின் தோல்வியால் அடுத்த ஒரு வெற்றிப்படத்தை
