வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி துவங்குகின்ற 2024 சர்வதேச பாரத் மொபைலிட்டி ஷோவில் (Bharat Mobility Expo 2024) டாடா மோட்டார்சின் நெக்ஸான் சிஎன்ஜி உட்பட 8 மாடல்கள் மற்றும் வர்த்தக வாகனங்கள் பிரிவில் பிரைமா.H55S H2 ICE மாடல் உட்பட 10 வாகனங்களை, ADAS தொழில்நுட்பங்கள், H2, CNG, LNG வாகனங்களின் தொடர்பான நுட்பங்கள் மற்றும் கனெக்ட்டிவிட்டி அம்சங்களை காட்சிப்படுத்த உள்ளது. டாடா நெக்ஸான் இந்தியாவின் மிகவும் அதிக வாடிக்கையாளர்களை பெற்று வரும் நிலையில் […]