ராஞ்சி: பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் மீது பிடி இறுகப்பட்டு வரும் நிலையில், இன்று விசாரணைக்கு ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி ஆஜராகாவிட்டால் அவர் கைது செய்யப்படவும் வாய்ப்பிருக்கிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி செய்து வருகிறது. இம்மாநிலத்தின் முதல்வராக இருக்கும் ஹேமந்த் சோரன், சட்ட விரோதமாக
Source Link