சென்னை: நடிகை திரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசியது சர்ச்சையானதை அடுத்து, அவர் மன்னிப்பு கேட்டிருந்தார். இதையடுத்து, மன்சூர் அலிகான், நற்பெயருக்கு களங்கம் கற்பித்ததாக குற்றம் சாட்டி, த்ரிஷா, குஷ்பு மற்றும் சிரஞ்சீவி மீது வழக்கு பதிவு செய்திருந்தார். விளம்பர நோக்கத்திலும் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறி நடிகர் மன்சூர் அலிகானுக்கு நீதிமன்றம் ரூ.1 லட்சம்