டில்லி டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 5 ஆம் முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் கடந்த நவம்பர் மாதம் 2 ஆம் தேதி ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. அந்த சமயத்தில் மத்தியப் பிரதேச மாநிலம் சிங்ராலியில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுடன் இணைந்து பேரணி ஒன்றில் கலந்துகொண்டதால் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. இந்த சம்மன் சட்டவிரோதமானது அமலாக்கத்துறை சம்மனைத் திரும்பப்பெற வேண்டும் […]