இந்தியாவின் காம்பேக்ட் எஸ்யூவி சந்தையில் முன்னணி மாடல்களில் ஒன்றான டாடாவின் நெக்ஸான் உற்பத்தி எண்ணிக்கை 6,00,000 இலக்கை வெற்றிகரமாக கடந்துள்ளது. தற்பொழுது ICE மற்றும் EV என இரண்டிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நெக்ஸான் எஸ்யூவி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 5 லட்சம் இலக்கை கடந்த நிலையில், அடுத்த ஒரு லட்சம் இலக்கை ஒரு வருடத்திற்குள் எட்டியுள்ளது. மேலும் 2023 ஆம் ஆண்டு இறுதி காலாண்டில் புதுப்பிக்ககப்பட்ட மாடல்கள் […]