சென்னை: மையோசிடிஸ் என்னும் தோல் வியாதியால் பாதிக்கப்பட்ட சமந்தா, சினிமாவிலிருந்து பிரேக் எடுத்தார். அதன் பின் சாகுந்தலம் படம் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். அடுத்ததாக குஷி படத்தில் நடித்தார். ஆனால் இரண்டு படங்களுமே சரியாக போகவில்லை. இதனையடுத்து குட்டி பிரேக் எடுத்துக்கொண்ட சமந்தா, சிட்டாடல் வெப் சீரிஸின் இந்திய வெர்ஷனில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பின்
