INDIA கூட்டணியில் இருந்து விலகிய காரணம்… ராகுல் காந்தி செய்த அந்த காரியம் – நிதிஷ் குமார் தடாலடி!

Bihar CM Nitish Kumar: இந்தியா கூட்டணியில் இருந்து விலகிய காரணம் குறித்தும், ராகுல் காந்தி மீதான அதிருப்தி குறித்தும் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் கருத்து தெரிவித்துள்ளார். 

'பாஜகவின் நாசகாரச் செயல்…' CAA-வை தமிழகத்தில் கால்வைக்க விடமாட்டோம் – ஸ்டாலின் அதிரடி

MK Stalin CAA: தமிழ்நாட்டில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதைத் திமுக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என முதலமைச்சர் ஸ்டாலின் அவரது X பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

Virat Kohli: விராட் கோலி தாயாருக்கு உடல்நிலை மோசமாக உள்ளதா…? சகோதரர் அளித்த விளக்கம்

India National Cricket Team: இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி தற்போது பெரிய மாற்றத்திற்கு உள்ளாகி வருகிறது. கடந்தாண்டு ஓடிஐ உலகக் கோப்பையில் இறுதிப்போட்டியில் தோல்வியுற்று வெளியேறிய பின்னர், டெஸ்ட், ஓடிஐ, டி20 என அனைத்து பார்மட்களிலும் பல வீரர்கள் மாற்றப்பட்டு வருகின்றனர். மேலும், வீரர்களின் காயம் மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்கான விலகலாலும் பல புதிய வீரர்கள் அணிக்குள் நுழைந்துள்ளனர். இந்திய அணியில் நடந்த மாற்றங்கள் முகமது ஷமி, ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், ருதுராஜ் கெய்க்வாட் … Read more

Blue Star: "வெற்றி விழா மேடைகளை நிறையப் பார்த்திருக்கேன்; இப்போ நானே அந்த மேடையில்…" – பிரித்வி

இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடெக்‌ஷன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் எஸ். ஜெயக்குமார் இயக்கத்தில் கடந்த வாரம் திரையரங்கில் வெளியாது ‘ப்ளூ ஸ்டார்’. அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன், பிரித்வி உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர். கிரிக்கெட்டே வாழ்க்கையாகக் கருதும் இரு அணிகள் வழியாக சமூக அரசியல் பேசும் இத்திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பையும், நல்ல விமர்சனங்களையும் பெற்று வருகிறது. இப்படத்தில் இடம்பெற்ற கதாபாத்திரங்கள் அனைத்தும் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, நடிகரும், இயக்குநர் பாண்டியராஜன் மகனுமான பிரித்வி நடித்த ‘சாம்’ கதாப்பத்திரம் … Read more

ப்ளூ நிறத்தில் அறிமுகமான மோட்டோரோலா Moto G..! எல்இடி ஃப்ளாஷ் யூனிட் கேமரா

மோட்டோரோலா தனது புதிய ஸ்மார்ட்போன் Moto G Play (2024)ஐ அமெரிக்காவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் Moto G Play (2023) இன் சீரிஸ் வரிசையில் அறிமுகமாகியுள்ளது. Moto G Play (2024) இன் விவரக்குறிப்புகள்: சப்ரோசர்: Moto G Play (2024) ல் ஸ்னாப்டிராகன் 680 சப்ரோசர் உள்ளது. டிஸ்ப்ளே: Moto G Play (2024) ல் 6.5 இன்ச் HD+ ரெசல்யூஷன் டிஸ்ப்ளே, 90Hz ரிஃப்ரெஷ் ரேட் மற்றும் 500 nits பிக் பிரைட்னஸ் … Read more

ஐஜி.க்கள் கண்ணன், நரேந்திரன் நாயர் இடமாற்றம் ! தமிழ்நாடு அரசு உத்தரவு.

சென்னை: காவல்துறை ஐஜி.க்கள் கண்ணன், நரேந்திரன் நாயர்  ஆகியோரை தமிழ்நாடு அரசு இடமாற்றம்  செய்து உத்தரவிட்டு உள்ளது. நாடு முழுவதும் இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி மூண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் பணியாற்றி வரும் காவல்துறை மற்றும் முக்கிய துறைகளின் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஏராளமான காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும்  இரண்டு  காவல்துறை ஐஜிக்கள் இடமாற்றம் … Read more

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் இன்று கைது? ஆட்சி கவிழும்?பாஜக ஆட்சி அமைக்கும்?

ராஞ்சி: சுரங்க முறைகேடு வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தற்போது அமலாக்கத்துறை அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு வருகிறார். இந்த விசாரணையின் முடிவில் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்படலாம் எனவும் கூறப்படுவதால் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பெரும் பதற்றம் நிலவுகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில முதல்வராக Source Link

Bangalore Municipal Corporation plans to build Rajiv statue | ராஜிவ் சிலை அமைக்க பெங்களூரு மாநகராட்சி திட்டம்

பெங்களூரு : பெங்களூரின் மல்லேஸ்வரத்தில், 1.11 கோடி ரூபாய் செலவில், முன்னாள் பிரதமர் ராஜிவ் உருவச்சிலை அமைக்க, மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து, பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: 15வது நிதி ஆயோக் திட்டத்தின் நிதியில் மேம்படுத்தப்படும் 25 சந்திப்புகளில் சுபாஷ் நகரும் ஒன்றாகும். இதற்கு முன்பு இங்கு, முன்னாள் பிரதமர் ராஜிவ் சிலை கான்கிரீட்டில் நிறுவப்பட்டிருந்தது. பணிகளுக்காக சிலை அகற்றப்பட்டது. தற்போது கல்யாண் இன்ப்ரா பிராஜெக்ட்ஸ் நிறுவனம், டெண்டர் பெற்று பணிகளை நடத்தி வருகிறது. ராஜிவ் சிலையை … Read more

திரையுலகில் 28 ஆண்டுகள் நிறைவு : நன்றி சொல்லும் சுதீப்

'நான் ஈ' படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் பரிச்சயமானவர் கன்னட நடிகர் சுதீப். அதன்பின் தமிழில் 'பாகுபலி 1, புலி, முடிஞ்சா இவன புடி' ஆகிய படங்களில் நடித்துள்ளார். ஹிந்தி, தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ள சுதீப் திரையுலகில் நுழைந்து 28 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அதற்காக அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். “இந்த அற்புதமான என்டர்டெயின்மென்ட் துறையில் 28 அழகான ஆண்டுகள் என்பது எனது வாழ்க்கையில் மிக அழகானதொரு பகுதி. இந்த ஈடு இணையற்ற பரிசுக்குக் கடவுளுக்கு … Read more

Dhanush: ரத்தான படப்பிடிப்பு..ஏழுமலையானை நாடி வந்த தனுஷ்!

சென்னை: சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷின் 51வது படம் உருவாகிறது. படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்கத் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு இறுதியில் இப்படத்தின் அறிவிப்பு வெளியானது. இதையடுத்து, கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பூஜை நடைபெற்றது. இப்படத்தின் படப்பிடிப்பு