பாரத் மொபைலிட்டில் டாடாவின் நெக்ஸான் சிஎன்ஜி அறிமுகம்

வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி துவங்குகின்ற 2024 சர்வதேச பாரத் மொபைலிட்டி ஷோவில் (Bharat Mobility Expo 2024) டாடா மோட்டார்சின் நெக்ஸான் சிஎன்ஜி உட்பட 8 மாடல்கள் மற்றும் வர்த்தக வாகனங்கள் பிரிவில் பிரைமா.H55S H2 ICE மாடல் உட்பட 10 வாகனங்களை, ADAS தொழில்நுட்பங்கள், H2, CNG, LNG வாகனங்களின் தொடர்பான நுட்பங்கள் மற்றும் கனெக்ட்டிவிட்டி அம்சங்களை காட்சிப்படுத்த உள்ளது. டாடா நெக்ஸான் இந்தியாவின் மிகவும் அதிக வாடிக்கையாளர்களை பெற்று வரும் நிலையில் … Read more

சுதந்திர தின நிகழ்வுக்கான ஒத்திகையின் போது காயமடைந்த பரசூட் வீரர்கள் குணமடைந்துள்ளனர்

சுதந்திர தின கொண்டாட்ட ஒத்திகையில் கலந்து கொண்ட போது காயமடைந்த நான்கு பரசூட் வீரர்களினதும் உடல்நிலை நன்றாக இருப்பதாக விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ தெரிவித்தார். 76 ஆவது சுதந்திர தின நிகழ்வு; குறித்து அறிவிப்பதற்காக அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (31) நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மூன்று விமானப்படை வீரர்களும் மற்றும் ஒரு இராணுவ வீரரும்; விபத்தில் சிக்கினர். அவ்விடத்தில் ஒருவருக்கு … Read more

`ஒரு லட்சம் புகைப்படங்களில் கலைஞரின் புன்னகை முகம்!' – கோலாஜ் போர்ட்ரைட்டில் அசத்தும் இயக்குநர்

ஶ்ரீகாந்த், த்ரிஷா நடிப்பில் வெளியான ‘மனசெல்லாம்’ படத்தை இயக்கியவர் சந்தோஷ் இப்போது கோலாஜ் ஓவியக் கலைஞராகவும் அசத்திவருகிறார். சமீபத்தில் ‘கலைஞர் 100’ விழாவிற்காக ஒரு லட்சம் புகைப்படங்களைக் கொண்டு தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதியின் கோலாஜ் போர்ட்ரைட்டை வரைந்திருக்கிறார். இதற்கு முன் 65,000 புகைப்படங்களைக் கொண்டு கனிமொழிக்கும், 50,000 புகைப்படங்களைக் கொண்டு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் இப்படி கோலாஜ் உருவாக்கியிருக்கிறார் சந்தோஷ். கோலாஜில் கலைஞர் இயக்குநரான நீங்கள்.. திடீரென கோலாஜ் ஓவியம் பக்கம் கவனம் செலுத்துவது ஏன்? ஏ.ஆர்.ரஹ்மான் … Read more

சென்னை, மதுரை ஐஜி-க்கள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழக காவல்துறை ஐஜி.,க்கள் கண்ணன், நரேந்திரன் நாயர் ஆகியோரை பணி இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில், வடக்கு மண்டல ஐ.ஜி.யாக இருந்த கண்ணன் தென் மண்டல ஐ.ஜி.யாகவும், தென் மண்டல ஐ.ஜி.யாக இருந்த நரேந்திரன் நாயர் வடக்கு மண்டல ஐ.ஜி.யாகவும் நியமிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் அதிகாரிகளை இடமாற்றம் … Read more

“இனி எப்போதும் தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடிப்பேன்” – பிஹார் முதல்வர் நிதிஷ் குமார்

பாட்னா: இனி எப்போதும் தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடிப்பேன் என பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இண்டியா என பெயர் வைக்கப்பட்டபோது, வேறு பெயர் வைக்குமாறு நான் வலியுறுத்தினேன். ஆனால், அவர்கள் ஏற்கெனவே முடிவு செய்துவிட்டார்கள். நான் எவ்வளவோ தீவிரமாக முயன்றேன். ஆனால், அவர்கள் ஒன்றைக்கூட ஏற்கவில்லை. இன்று வரையும்கூட அந்தக் கூட்டணியில் எந்தக் கட்சி எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பது முடிவு செய்யப்படவில்லை. எனவேதான் நான் … Read more

மாலத்தீவு அரசு வழக்கறிஞர் ஹுசைன் ஷமீம் மீது கொடூர தாக்குதல்

மாலே: மாலத்தீவின் அரசு வழக்கறிஞர் ஹுசைன் ஷமீம், இன்று (புதன்கிழமை) காலை அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஹுசைன் ஷமீம் மாலத்தீவின் முன்னாள் அதிபர் இப்ராஹிம் முகமது சோலிஷின் மாலத்தீவு ஜனநாயகக் கட்சி அரசால் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டவராவார். அவர் இன்று காலையில் வேலைக்குச் சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர் அவர் மீது பாய்ந்து அவரை சுத்தியலால் கடுமையாக தாக்கியுள்ளார். இச்சம்பவத்தால் வழக்கறிஞரின் இடது கையில் காயம் … Read more

Breaking News: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் கார் மீது தாக்குதல்.. நொறுக்கிய கண்ணாடி

Rahul Gandhi’s convoy Targeted: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் கார் அடித்து நொறுக்கப்பட்டது. ராகுல் காந்தியின் பாதுகாப்பில் பெரும் குளறுபடி.

Temple: கோயில் சுற்றுலாவுக்கானது அல்ல! மத நம்பிக்கைகளை பின்பற்ற இந்துக்களுக்கு உரிமை உண்டு!

Non Hindus In Hindu Temple Verdict: ’கோயில் என்பது பிக்னிக் வருவதற்கான இடமோ அல்லது சுற்றுலாத் தலமோ அல்ல’: தமிழகக் கோயில்களில் இந்துக்கள் அல்லாதவர்களின் நுழைவு குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்த கருத்து… தீர்ப்பின் தெளிவான விளக்கம்

Budget 2024: நாளை பட்ஜெட் தாக்கல், இன்றே அரசின் பரிசு.. குறைகிறது மொபைல் போன்கள் விலை

இடைக்கால பட்ஜெட் 2024-25: பிப்ரவரி 1, 2024 அன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். இந்த ஆண்டு பொதுத்தேர்தல்கள் நடக்கவுள்ள நிலையில், இந்த பட்ஜெட் ஒரு இடைக்கால பட்ஜெட்டாக (Interim Budget) இருக்கும். தேர்தலுக்குப் பிறகு புதிய அரசு அமைந்த பிறகு ஜூலை மாதம் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இடைக்கால பட்ஜெட்டாக இருப்பதால் முக்கிய அறிவிப்புகள் எதுவும் வெளியாகாது என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், வாக்காளர்களை ஈர்க்கும் வகையில் அரசு சில முக்கிய … Read more

ராகுல் காந்தி கார் மீது கல்வீச்சு… மால்டா-வில் அதிர்ச்சி சம்பவம்… வீடியோ

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை நீதி பயணம் இன்று மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள மால்டா சென்றது. அப்போது ராகுல் காந்தி கார் மீது அடையாளம் தெரியாத நபர் கல்வீசியதாகக் கூறப்படுகிறது. இதனால் அவரது காரின் பின்புற கண்ணாடி சேதமடைந்ததாக கட்சியின் மேற்கு வங்க மாநில தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி தெரிவித்துள்ளார். #Breaking:- Security Breach of #RahulGandhi in the Malada of West Bengal. … Read more