Month: January 2024
சிட்டாடல் – சமந்தா தந்த அப்டேட்
தமிழ், தெலுங்கு, அடுத்து ஹிந்தி வரை சென்றுள்ள சமந்தா தற்போது ஹிந்தியில் 'சிட்டாடல்' வெப் சீரிஸில் நடித்துள்ளார். 'த பேமிலிமேன் 2' வெப் சீரிஸை இயக்கிய ராஜ், டிகே ஆகியோர்தான் இத்தொடரையும் இயக்கியுள்ளார்கள். இத்தொடர் குறித்த அப்டேட் ஒன்றை சில புகைப்படங்களுடன் சமந்தா, வருண் தவான் இருவரும் இணைந்து கொடுத்திருக்கிறார்கள். “கடைசியாக, சிலவற்றை நாங்கள் பார்த்தோம், அது எங்களுக்குப் பிடித்திருந்தது,” என்பதுதான் 'சிட்டாடல்' பற்றி அவர்கள் கொடுத்த அப்டேட். லேப்டாப்பில் இயக்குனர்கள் ராஜ், டிகே ஆகியோருடன் சமந்தா, … Read more
Pakistan Ex-PM Imran Khan, Wife Get 14 Years Jail In Corruption Case | ஊழல் வழக்கில் இம்ரான் கான், மனைவி புஷ்ராவுக்கு 10 ஆண்டு சிறை
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இஸ்லாமாபாத்: பரிசுப் பொருட்களை அரசு கருவூலத்தில் ஒப்படைக்காமல், அதனை விற்று சொத்து சேர்த்து ஊழல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. பாகிஸ்தானில் பிரதமராக இருந்த இம்ரான் கான் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதில், அவர் தோல்வியடைந்ததால் பதவியிழந்தார். இதன் பிறகு அவர் மீது பல்வேறு வழக்குகள் … Read more
நான் காதலிக்கிறேன்.. அவர் திருமணமானவர்.. நடிகை கங்கனா பகீர்!
சென்னை: தொழில் அதிபரை காதலிப்பதாக வரும் தகவலில் துளியும் உண்மை இல்லை என்று நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். மேலும், நான் ஒருவரை காதலித்து வருகிறேன். அவர் குறித்து சரியான நேரம் வரும் போது தெரிவிக்கிறேன் என்று நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். தாகத், சந்திரமுகி 2, தேஜஸ் என அடுத்தடுத்த படங்களின் தோல்வியால் அடுத்த ஒரு வெற்றிப்படத்தை
நாளை துவங்கும் பாரத் மொபைலிட்டி 2024 கண்காட்சியில் என்ன எதிர்பார்க்கலாம்..!
இந்தியாவிற்கு பிரத்தியேகமாக வரவுள்ள எதிர்கால மாடல்கள் மற்றும் புதுமையான நுட்பங்கள் என அனைத்தும் பாரத் மொபைலிட்டி எக்ஸ்போ 2024 (Bharat Mobility Global Expo) அரங்கில் காட்சிக்கு கொண்டு வரப்பட உள்ளது. குறிப்பாக இந்த கண்காட்சியில் எலக்ட்ரிக் வாகனங்கள் தொடர்பான முக்கிய மாடல்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளது. பிப்ரவரி 1 முதல் 3 ஆம் தேதி வரை புதுடெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் நடைபெற உள்ள கண்காட்சியில் இந்திய பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்ற உள்ளார். … Read more
நாட்டின் 76வது தேசிய சுதந்திர தின விழாவை கொண்டாட அனைத்து ஏற்பாடுகளும் தயார்
நாட்டின் 76வது தேசிய சுதந்திர தின விழாவை பெருமையுடன் கொண்டாடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (31) நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். ‘புதிய நாட்டைக் கட்டியெழுப்புவோம்’ எனும் தொனிப்பொருளில் 76ஆவது தேசிய சுதந்திர தினம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் … Read more
உழவர் சந்தைக்கு அருகே கடை… வியாபாரிகளைக் கண்டித்து விவசாயிகள் போராட்டம்!
திருப்பூரில் உழவர் சந்தைக்கு அருகே வியாபாரிகள் கடை அமைப்பதால் தென்னம்பாளையத்தில் விளைபொருள்களை விற்பனை செய்யும் தங்களின் வாழ்வாதாரம் பாதிப்பதாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர்-பல்லடம் சாலையில் தென்னம்பாளையம் பகுதியில் உழவர் சந்தை மற்றும் தினசரி சந்தை செயல்பட்டு வருகிறது. உழவர் சந்தையில் நாள்தோறும் அதிகாலை திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தங்கள் விளை நிலங்களில் விளையும் பொருள்களை கொண்டு வந்து உழவர் சந்தையில் கடைகள் அமைத்து விற்பனை செய்து வருகின்றனர். போராட்டம் … Read more
“எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பில்லை” – டிடிவி தினகரன்
மதுரை: எதிர்வரும் தேர்தலில் பிரதமரை தேர்வு செய்யும் கூட்டணியில் அமமுக இடம் பெறும் அல்லது தனித்து போட்டியிடும். ஒருபோதும் இபிஎஸ் தலைமையிலான அதிமுகவுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பில்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மதுரையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “எதிர்வரும் தேர்தலில் பிரதமரை தேர்வு செய்யும் கூட்டணியில் அமமுக இடம் பெறும் அல்லது தனித்து போட்டியிடும். ஒருபோதும் இபிஎஸ் தலைமையிலான அதிமுகவுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பில்லை. … Read more
“ஒரே பாரதம், உன்னத பாரதம் என்பதே இலக்கு” – நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரை
புதுடெல்லி: “ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற இலக்குடன் பயணித்து வருகிறோம். உலக அரங்கில் இந்தியா கம்பீரமான வளர்ச்சியை பெற்றுவருகிறது.” என்று நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் உரையாற்றி வரும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் தொடங்கியது. பிப்ரவரி 9-ம் தேதி முடிவடைய உள்ள இந்த கூட்டத்தொடரில், பிப்ரவரி 1-ம் தேதி (நாளை) நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். … Read more
ஊழல் வழக்கில் பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அவரது மனைவிக்கு 14 ஆண்டுகள் சிறை
இஸ்லாமபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சித் தலைவருமான இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி இருவருக்கும் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தோஷாகானா வழக்கில் இருவருக்கும் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும் இந்த தம்பதி 10 ஆண்டுகளுக்கு பொது பதவிகள் வகிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இருவருக்கும் ரூ.787 மில்லியன் பாகிஸ்தான் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அரசின் ரகசிய … Read more