Interim Budget 2024: இடைக்கால பட்ஜெட் என்றால் என்ன? ஏன் தாக்கல் செய்யப்படுகிறது?

2024 Interim Union Budget of India: பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இடைக்கால பட்ஜெட் என்றால் என்ன? இடைக்கால பட்ஜெட் ஏன் தாக்கல் செய்யப்படுகிறது? இடைக்கால பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு என்ன? உட்பட பல விவரங்களை குறித்து பார்ப்போம்.

இவர் மட்டும் இருந்திருந்தால் இந்தியா முதல் டெஸ்ட் போட்டியில் தோற்றிருக்காது – மைக்கேல் வாகன்

ஹைதராபாத்தில் நடந்த முதல் டெஸ்ட்டில் இந்தியா 28 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியிடம் தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் விராட் கோலி இல்லை. அவர் சொந்த காரணங்களுக்காக அணியிலிருந்து விலகி இருக்கிறார். இந்நிலையில், முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது குறித்து பேசியிருக்கும் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், விராட் கோலி இருந்திருந்தால் இந்தியா வெற்றி பெற்றிருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.  மைக்கேல் வாகன் பேசும்போது, “இந்தியாவின் தோல்விக்கு விராட் கோலியின் இல்லாதது … Read more

இனி ரூ.5 லட்ச ரூபாய் வரை டக்குனு பண பரிமாற்றம் செய்யலாம்… இதை படிங்க!

Simplified IMPS Transaction: பண பரிமாற்றம் என்பது இந்த UPI யுகத்தில் மிக சாதரணமாகிவிட்டது. குறைந்த அளவிலான பண பரிமாற்றம் முதல் சில்லறை தேவைகளுக்கு பண பரிமாற்றம் வரையில் என UPI மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இருப்பினும், பெரிய அளவிலான பணப்பரிமாற்றத்திற்கு ஐஎம்பிஎஸ் உள்ளிட்ட பல பண பரிமாற்ற முறைகள் கைக்கொடுக்கும்.  அந்த வகையில், இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) ஐஎம்பிஎஸ் (IMPS – உடனடி கட்டண சேவை) மூலம் பணத்தை பெறுபவரின் மொபைல் எண் … Read more

'ஸ்டார்' – எழுத்திலிருந்து காட்சியாக மாற 3 வருட காத்திருப்பு

யுவன் ஷங்கர் ராஜா தயாரித்து, இசையமைத்த 'பியார் பிரேமா காதல்' படத்தை இயக்கியவர் இளன். தற்போது கவின் நடிக்க 'ஸ்டார்' படத்தை இயக்கி வருகிறார். இப்படம் குறித்த அப்டேட் ஒன்றைக் கொடுத்திருந்தார் இளன். “நேற்று திருப்திகரமான ஒரு வேலை நாள். 3 ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய காட்சி ஒன்றை வெற்றிகரமான படமாக்கினேன். அதை மிகச் சிறப்பான ஆதரவுடன் நிறைவேற்றி என்னுடைய குழுவினர் கவின், ஆகியோருக்கு நன்றி. குறிப்பு – இடைவேளைக்குப் பிறகான முதல் காட்சி இது,” … Read more

மன்சூர் அலிகான் த்ரிஷா விவகாரம்.. ரூ.1 லட்சம் அபராதம்.. தடைவிதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு!

சென்னை: நடிகை திரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசியது சர்ச்சையானதை அடுத்து, அவர் மன்னிப்பு கேட்டிருந்தார். இதையடுத்து, மன்சூர் அலிகான், நற்பெயருக்கு களங்கம் கற்பித்ததாக குற்றம் சாட்டி, த்ரிஷா, குஷ்பு மற்றும் சிரஞ்சீவி மீது வழக்கு பதிவு செய்திருந்தார். விளம்பர நோக்கத்திலும் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறி நடிகர் மன்சூர் அலிகானுக்கு நீதிமன்றம் ரூ.1 லட்சம்

தாமதமின்றி நிகழ்நிலைப் பாதுகாப்புத் தொடர்பான சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமான ஒழுங்குவிதிகள் தயாரிக்கப்படும்

தாமதமின்றி நிகழ்நிலைப் பாதுகாப்புத் தொடர்பான சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமான ஒழுங்குவிதிகள் தயாரிக்கப்படும் என்றும் இச்சட்டத்தின் ஊடாக சமூக ஊடகங்களுக்கு எவ்வித வரையறையும் ஏற்படுத்தப்படாது என வெகுசன ஊடக, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான பேராசிரியர் பந்துல குணவர்தன தெரிவித்தார். நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய குறுகிய நோக்கங்களுக்கு சமூக ஊடகங்களை உந்து சக்தியாக பயன்படுத்துதல் மற்றும் பொது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது தடுப்பதே இதன் நோக்கம் என அமைச்சர் சுட்டிக்காட்டினார். … Read more

`புல்லினங்காலும் கீச்சொலிகளும்!' – தேனி சுருளி அருவியில் பறவை காணல் துறை! இதன் சிறப்புகள் என்னென்ன?

தேனி மாவட்டத்தில் முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்று மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள சுருளி அருவி. இயற்கை எழில் கொஞ்சும் வனப்பகுதியில் அமைந்துள்ள இந்தத் தலத்துக்கு தமிழகம் மட்டுமில்லாது கேரளா உள்ளிட்ட பிறமாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தொடக்க நிகழ்வு தமிழத்திலேயே முதல் முறையாக இப்பகுதியில் ‘பறவைகள் காணல் துறை’ உருவாக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் பறவைகளை கண்டு ரசிக்கவும், இரைச்சல் இல்லாமல் பறவைகளின் இனிமையான சப்தங்களை ரசிக்கவும், அரிய வகை மரங்களையும் பற்றியும் … Read more

திமுக ஒதுக்கும் ‘சீட்’, மம்தாவின் ‘தவறு’, நிதிஷால் பாஜகவுக்கு பலவீனம்… – கே.எஸ்.அழகிரி நேர்காணல்

மக்களவைத் தேர்தல் 2024 களம் சூடிபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் பிராதன கட்சிகளான திமுக – காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைத் தொடங்கியுள்ளது. இது தொடர்பான அரசியல் சார்ந்த கேள்விகளுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பதிலளித்துள்ளார். இந்தமுறை மக்களவைத் தேர்தலில் திமுகவிடம் காங்கிரஸ் எத்தனை தொகுதிகள் கேட்டுள்ளது? “பேச்சுவார்த்தை என்பது எங்களுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் தான். அது குறித்து வெளிப்படையாக பேச முடியாது.” ஆனால், காங்கிரஸுக்கு 6 இடங்கள் மட்டுமே திமுக … Read more

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டு தாக்குதல்: சிஆர்பிஎஃப் வீரர்கள் மூவர் பலி; 15 பேர் காயம்

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் பகுதியில் நேற்று மாலை மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மூவர் கொல்லப்பட்டனர். இவர்களில் ஒருவர் கோப்ரா [CoBRA] எனப்படும் சிறப்பு அதிரடிப் படையைச் சேர்ந்தவராவார். மேலும், இந்தத் தாக்குதலில் 15 சிஆர்பிஎஃப் வீரர்கள் காயமடைந்தனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் அண்மையில் பாஜக ஆட்சி அமைந்த பின்னர் நடைபெற்ற முதல் பெரிய தாக்குதல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. சத்தீஸ்கர் மாநிலத்தில் சுக்மா – பிஜாபூர் மாவட்ட எல்லையில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. சத்தீஸ்கரில் கடந்த … Read more