மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் பெண்களுக்கும் கலைஞர் உரிமைத்தொகை திட்டம் விரிவுபடுத்தப்பட்டது

Kalaignar Magalir Urimai Thittam Extended: மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 19487 குடும்பங்களில் உள்ள பெண்களுக்கு மகளிர் உரிமைத்  திட்டம் விரிவுபடுத்தபட்டுள்ளது

இந்தியா – இங்கிலாந்து 2வது டெஸ்ட்: ஷுப்மன் கில், ஷ்ரேயாஸ் அய்யருக்கு இடம் கிடைக்குமா?

இந்தியா – இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி வரும் வெள்ளிக்கிழமை (2 பிப்ரவரி) விசாகப்பட்டினத்தில் நடக்கிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு தொடங்கும். இந்த போட்டியில் இந்திய அணிக்கான 11 பேர் கொண்ட அணி என்னவாக இருக்கும் என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது. இங்கிலாந்திடம் முதல் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த இந்திய அணியில் 4 முக்கிய வீரர்கள் இல்லை. விராட் கோலி, ரவிந்திர ஜடேஜா, கேஎல் … Read more

இன்றே கடைசி நாள்.. FASTagல் அதிரடி மாற்றம், உடனே படிக்கவும்

உங்கள் வாகனத்தில் FASTag பொருத்தப்பட்டு அதில் பணம் இருந்தால், அதன் KYC நிலையைச் சரிபார்க்க வேண்டியது அவசியம். இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI) ஜனவரி 31, 2024 அன்று KYC முடிக்கப்படாத FASTagகளை வங்கிகள் மூடும் என்று அறிவித்துள்ளது. RBI (இந்திய ரிசர்வ் வங்கி) விதிகளின்படி அனைத்து FASTag பயனர்களும் தங்கள் KYC ஐ முடிக்க வேண்டும் என்று NHAI வலியுறுத்துகிறது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) “ஒரு வாகனம், ஒரு ஃபாஸ்டேக்” திட்டத்தை … Read more

ஹமாஸ் பயங்கரவாதிகள் பாணியில் வனப் பகுதியில் நீண்ட சுரங்கம் அமைத்த மாவோயிஸ்டுகள்- சத்தீஸ்கர் ஷாக்!

ராய்ப்பூர்: பாலஸ்தீனத்தின் ஹமாய் பயங்கரவாதிகளைப் போல பல கிலோ மீட்டர் நீளத்துக்கு சத்தீஸ்கர் மாநிலத்தின் தண்டேவடா வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் பயன்படுத்தி வந்த சுரங்கத்தை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர். இந்தியாவில் ஆயுதப் புரட்சி மூலம் இடதுசாரி அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்பது மாவோயிஸ்டுகள் கொள்கை. மாவோயிஸ்டுகள் தற்போதைய நிலையில் சத்தீஸ்கர், ஒடிஷா, ஆந்திரா, மகாராஷ்டிரா மாநிலங்களின் எல்லைகளில் வனப்பகுதிகளில் Source Link

Protest with corpse in front of police station; Case against 13 youth | போலீஸ் நிலையம் முன் சடலத்துடன் போராட்டம்; 13 வாலிபர் மீது வழக்கு

தாவணகெரே : போலீஸ் நிலையம் முன் உடலை வைத்து போராட்டம் நடத்தியதாக, தலித் வாலிபர்கள் 13 பேர் மீது வழக்குப்பதிவாகி உள்ளது. தாவணகெரே சென்னகிரி கொடகிகெரே கிராமத்தில் வசித்தவர் சேகரப்பா, 50. தலித் சமூகத்தை சேர்ந்தவர். சந்திரசேகர் என்பவரின் நிலத்தில் விவசாய வேலை செய்தார். வேலைக்காக முன்கூட்டியே பணம் வாங்கி உள்ளார். ஆனால் வேலைக்கு சரியாக செல்லவில்லை. இதுதொடர்பாக ஏற்பட்ட தகராறில், கடந்த 27ம் தேதி சேகரப்பாவின் மீது, சந்திரசேகர் பைக்கை கொண்டு மோதினார். படுகாயம் அடைந்தவர், … Read more

'அனிமல்' படத்தை இப்போது விமர்சிக்கும் தமிழ் ரசிகர்கள்

சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த ஹிந்தித் திரைப்படம் 'அனிமல்'. இப்படம் அப்போதே தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக வெளிவந்தது. படம் வெளியான போது ரன்பீர், ராஷ்மிகா, பாபி தியோல் ஆகியோர் சென்னைக்கு வந்து கூட படத்தின் புரமோஷனை செய்தார்கள். ஆனால், இங்கு தமிழில் படம் அதிக கவனத்தை ஈர்க்கவில்லை. ஹிந்தி பதிப்பையும் தமிழ் ரசிகர்கள் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் … Read more

கைவிட்ட காதலன்.. மொத்த சொத்தையும் அபகரித்த கணவன்.. கடைசி காலத்தில் நடுத்தெருவில் தவித்த நடிகை!

சென்னை: அழகான அந்த கண்களை கொண்ட அந்த நடிகை சினிமாவிற்கு வந்த புதிதிலேயே இயக்குநர், தயாரிப்பாளர் என பலரும் இவருக்கு காதல் வலைவீசினார்கள். ஆனால், யாருடைய காதலிலும் சிக்காத அந்த நடிகை, ஒரு நடிகரை உருகி உருகி காதலித்து வந்தார். ஆனால், அந்த காதல் கைகூடாததால், விரக்தியில் இருந்த அந்த நடிகை கடைசியில் இருந்த இடமே தெரியாமல்

கடும் போட்டிக்கு பிறகு மேற்கிந்திய தீவுகள் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணப் போட்டித் தொடரின் நேற்றைய (30) முதல் போட்டியில் இலங்கை அணி கடும் போட்டிக்குப் பின்னர் மேற்கிந்திய தீவுகள் அணியிடம் 3 விக்கெட்டுக்களால் தோல்வியடைந்தது. தென்னாப்பிரிக்காவின் கிம்பர்லியில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில்; வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை இளைஞர் அணி, 50 ஓவர்கள் முடிவில் 231 ஓட்டங்களைப் பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி 3 பந்துகள் மீதமிருந்த நிலையில், 7 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றது.  மேற்கிந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் … Read more

மாஞ்சோலை கதைகள்: 52 நாட்கள் சிறைவாசம்; அனுபவித்த சித்ரவதைகள்; முடிவுக்கு வந்த போராடும் முறை!

52 நாட்கள் சிறைவாசத்திற்கும், ஜூலை 23 பேரணியில் அனுபவித்த சித்ரவதைகளுக்கும் பின்னர் எஸ்டேட்டுக்கு வெளியே சென்று அவ்வப்போது போராடும் முறை முடிவுக்கு வந்தது. ஆனால் கம்பெனிக்கு எதிரான தொழிலாளர்களின் போராட்டங்கள் முன்பு போல எஸ்டேட்டுக்குள் தொடர்ந்த வண்ணமே இருந்தன. காவல்துறை தடியடியில் பலியான 17 பேரில், போராட்டத்தில் முன்னணியில் நின்ற மாஞ்சோலை மற்றும் நாலுமுக்கு எஸ்டேட்டுகளிலிருந்து எவரும் இல்லை என்பதாலும், அன்று தாமிரபரணி ஆற்றங்கரையில் நடந்த சம்பவத்தின் முழுமையான விவரணை ஊடகங்கள் வாயிலாகவோ, தலைவர்கள் வாயிலாகவோ அவர்களுக்குக் … Read more

ரூ.135.48 கோடி மதிப்பீட்டில் 150 தாழ்தள பேருந்துகள் கொள்முதல்: டெண்டர் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தகவல்

சென்னை: தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு ரூ.135.48 கோடி மதிப்பீட்டில் 150 தாழ்தள பேருந்துகள் கொள்முதல் செய்யும் வகையில்உற்பத்தியாளர்களுக்கு டெண்டர் ஒதுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: : தமிழக முதல்வரின் உத்தரவின்படி, அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் பயணிகளின் பேருந்து சேவையை பூர்த்தி செய்யவும், மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக எளிதில் பயன்படுத்தவதற்குரிய அனைத்துவசதிகளுடன் கூடிய 150 புதிய தாழ்தளபேருந்துகள் கொள்முதல் செய்யப்படவுள்ளன. இதனை தமிழ்நாடு அரசு நிதி … Read more