India Ranks 93rd Among 180 Countries In Global Corruption Index 2023: Report | சர்வதேச ஊழல் குறியீடு: இந்தியாவின் நிலை என்ன?
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: ஊழலை எதிர்த்துப் போராடும் நாடுகள் பட்டியலில் 2022ல் 85வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 93வது இடத்திற்கு சரிந்துள்ளது. உலக வங்கியின் முன்னாள் ஊழியர்களால் 1993ல் நிறுவப்பட்ட ‘டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்’ அமைப்பு, கடந்த 30 ஆண்டுகளாக, ‘சட்டத்தின்படி ஆட்சி செய்து, ஊழலை எதிர்த்துப் போராடும்’ நாடுகள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கையை சமர்ப்பித்து வருகிறது. இதற்காக உலக வங்கி, உலகப் பொருளாதார மன்றம், தனியார் ஆலோசனை நிறுவனங்கள் உட்பட … Read more