பிக்பாஸ் வீட்டிற்கு வெளியிலும் தொடரும் சண்டை! விசித்ராவால் வந்த பிரச்சனை..

Bigg Boss 7 Tamil Vichithra Dinesh: பிக்பாஸ் 7 போட்டியாளர்கள் வீட்டிற்குள்தான் சண்டையிட்டு வந்தார்கள் என்று பார்த்தால், வெளியில் ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கையில் சண்டை போட்டுக்கொண்டுள்ளனர். 

மன்னிப்பு கேட்ட விராட் கோலி… 'அதிகாலை 3 மணிவரை குடித்தோம்' – டீன் எல்கர் பகிர்ந்த அதிர்ச்சி கதை!

Virat Kohli Dean Elgar: தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டீன் எல்கர், சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். ஜனவரி மாத தொடக்கத்தில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியோடு தனது கிரிக்கெட் வாழ்க்கையை நிறைவு செய்தார்.  ‘என்னை பார்த்து துப்பினார்’ அந்த வகையில், தற்போது தனது கிரிக்கெட் வாழ்வில் நடந்த சம்பவங்கள் குறித்து பேசி உள்ளார். அப்போது,  2015ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது நடந்த … Read more

Vidaa Muyarchi: `வெளியாகவுள்ள அப்டேட்!' சிலிர்க்க வைக்கும் ஆக்‌ஷன்; வேகமெடுக்கும் ஷூட்டிங்

அஜித், மகிழ்திருமேனியின் கூட்டணியில் உருவாகிவரும், ‘விடா முயற்சி’ படப்பிடிப்பு மீண்டும் வேகம் எடுத்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அஜர்பைஜானில் ‘விடா முயற்சி’ படப்பிடிப்பு தொடங்கியது. வெளிநாட்டிலேயே ஒரே மூச்சாக நடத்தத் திட்டமிட்டனர். ஆனால், இடையே பிரேக் விட்டதில், சென்னை திரும்பினார்கள். இப்போது மீண்டும் படப்பிடிப்பு டேக் ஆஃப் ஆகியுள்ளது. வெளிநாட்டில் மகிழ்திருமேனியின் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் ‘விடாமுயற்சி.’ படத்தில் வில்லனாக சஞ்சய்தத் நடித்துவருகிறார். படத்தில் அவர் தவிர, அர்ஜுன், த்ரிஷா, ஆரவ், ரெஜினா கஸன்ட்ரா எனப் … Read more

Neuralink: மனித மூளைக்குள் சிப்… எலான் மஸ்க் கொடுத்த அப்டேட் – எதற்காக இந்த ஆராய்ச்சி தெரியுமா?

Elon Musk, First Human got Neuralink Brain Implant Chip: டெஸ்லா மற்றும் SpaceX தலைமை நிர்வாக அதிகாரியான எலோன் மஸ்க் நியூராலிங்க் (Neuralink) என்ற மனித மூளை – கணினி இடைமுக நிறுவனத்தை நடத்தி வருகிறது. இந்த நிறுவனம், அதன் சிப்பை முதல் முறையாக மனித மூளைக்குள் வெற்றிகரமாக செலுத்தியிருப்பதாகவும், சோதனைக்குட்பட்டவர் தற்போது நன்றாக முன்னேற்றம் கண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதனை எலான் மஸ்க் சமூக வலைதளம் மூலம் அறிவித்தார். என்ன தொழில்நுட்பம் இது? … Read more

சென்னை மாதவரத்தில் இருந்து கிளம்பும் பேருந்துகளின் கட்டண விவரம்

சென்னை சென்னை மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகளின் கட்டா விவரம் வெளியிடப்பட்டுள்ளது.’ சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்ட பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுகின்றன. எனவே வடசென்னை பகுதிகளில் உள்ள மக்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து பயணம் மேற்கொள்வதில் சிரமத்தைச் சந்தித்தனர். ஆகவே வடசென்னை மக்களின் வசதிக்காகத் தென் மாவட்டங்களுக்குச் செல்ல 20% பேருந்துகளை மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து அமைச்சர் சிவசங்கர் இன்று தொடக்கிவைத்தார். அதாவது மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து … Read more

பரபரக்கும் ஜார்க்கண்ட்.. அமலாக்கத்துறையால் முதல்வர் ஹேமந்த் சோரன் நாளை கைது? முதல்வராகிறார் மனைவி?

ராஞ்சி: பீகார் மாநிலத்தில் அதிரிபுதிரியாக அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்த நிலையில் ஜார்க்கண்ட் மாநிலமும் தற்போது பரபரப்பாகி இருக்கிறது. ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், அமலாக்கத்துறையால் நாளை கைது செய்யப்படக் கூடும்; ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டால் அவரது மனைவி கல்பனா, புதிய முதல்வராக பதவியேற்பார் என்கின்றன ஜார்க்கண்ட் அரசியல் வட்டாரங்கள். ஜார்க்கண்ட் மாநிலத்தை அமலாக்கத்துறையானது சுரங்க முறைகேடு Source Link

Chief Minister Siddaramaiahs conference where chicken biryani was spilled on the ground | முதல்வர் சித்தராமையா பங்கேற்ற மாநாடு மண்ணில் கொட்டப்பட்ட சிக்கன் பிரியாணி

சித்ரதுர்கா : மாநாட்டுக்காக தயாரிக்கப்பட்ட, டன் கணக்கிலான சிக்கன் பிரியாணியை, மண்ணில் கொட்டி வீணாக்கிய வீடியோ பரவியுள்ளது. பலரும் கொதிப்படைந்துள்ளனர். சித்ரதுர்கா புறநகரில் மாதர சென்னய்யா பீடத்தின் பின்பகுதியில், பிற்படுத்தப்பட்ட பிரிவுகளின் கூட்டமைப்பு, ஒடுக்கப்பட்டோர் விழிப்புணர்வு மாநாடு நேற்று முன் தினம் நடந்தது. இதில் முதல்வர் சித்தராமையா உட்பட, பலர் பங்கேற்றிருந்தனர். மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இருந்து, ஐந்து லட்சம் பேர் மாநாட்டுக்கு வரலாம் என, எதிர்பார்க்கப்பட்டது. சைவம் சாப்பிடுவோருக்காக காய்கறி புலாவ், தயிர் சாதம்; அசைவ … Read more

கடவுள் கொடுத்த வரம் : ஸ்ருத்திகா அர்ஜுன் உருக்கம்

ஸ்ரீ, ஆல்பம் உள்ளிட்ட ஓரிரு படங்களில் நடித்தவர் பழம்பெரும் நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தியான நடிகை ஸ்ருத்திகா. திருமணத்திற்கு பின் சினிமாவை விட்டு ஒதுங்கியவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் ஊடக வெளிச்சம் பெற்றார். சினிமா செட்டாகாத காலக்கட்டத்தில் படிப்பை தொடர்ந்த ஸ்ருதிகா, அர்ஜுன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணமாகி 13 வருடங்கள் ஆகிறது. இந்நிலையில், தன்னுடைய கணவர் குறித்து மிகவும் உருக்கமான பதிவை ஸ்ருதிகா அர்ஜுன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். … Read more

Indian Navys INS Sumitra rescues 19 Pakistan sailors kidnapped by Somali pirates | பாகிஸ்தானை சேர்ந்த 19 பேர் மீட்பு : இந்திய கடற்படையினர் அதிரடி தொடர்கிறது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் சிக்கிய பாகிஸ்தானை சேர்ந்த 19 மாலுமிகளை இந்திய கடற்படையினர் இன்று (ஜன-30) மீட்டனர். கடந்த 36 மணி நேரத்தில் இந்திய படையினரின் ஈராக்கை சேர்ந்தவர்கள் 17 பேர் மீட்கப்பட்ட சம்பவம் சாதனையாக போற்றப்படும் வேளையில் இன்றும் இந்திய படையினருக்கு பாராட்டு கிடைத்துள்ளது. வளைகுடா மற்றும் கிழக்கு சோமாலியா பகுதிகளில் கடற்கொள்ளையர்கள் அட்டகாசம் அதிகரித்துள்ளது. சோமாலியா கிழக்கு கடற்கரை பகுதியில், ஈரான் கொடியுடன், 17 பேருடன் மீன்பிடிக் கப்பல் … Read more

யாருடா எச்சை.. சீறிய பிக் பாஸ் பிரபலம்.. நெட்டிசன் போட்ட மோசமான கமெண்ட்.. வெளுத்து வாங்கிட்டாரு!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொண்டால் சோஷியல் மீடியாவில் அவர்களை பாராட்டுவதும் திட்டுவதும் ரசிகர்கள் செய்ய ஆரம்பித்து விடுகின்றனர். தங்களுக்கு பிடித்து விட்டால் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுவதும், பிடிக்காத நபர்களை வன்மத்தை கக்கி நோகடிப்பதும் என சோஷியல் மீடியா புல்லிங் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றன. இதனை பல பிரபலங்கள்