Month: January 2024
திருமணம் பற்றிய கேள்வி : வனிதாவின் நக்கல் பதில்
நடிகை வனிதா சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் பிஸியாக நடித்து வருகிறார். அவரது நடிப்பில் அனல் காற்று, அந்த கண், சிவப்பு மனிதர்கள், கொடூரன், பிக்கப் டிராப் என வரிசையாக பல படங்கள் வெளி வர உள்ளது. இந்நிலையில், அண்மையில் வனிதா அளித்த பேட்டியில் தனது மூன்றாவது திருமணம் பற்றி பேசியுள்ள தகவல் தற்போது வைரலாகி வருகிறது. அதாவது பேட்டியின் போது வனிதாவிடம் திருமணம் பற்றி கேள்வி எழுப்பினார். அதற்கு வனிதா, 'நான் சட்டப்படி இரண்டு … Read more
Ex Pak PM Imran Khan Gets 10-Year Jail For Exposing Official Secrets | அரசு ரகசியங்களை கசியவிட்ட வழக்கு: பாக்., முன்னாள் பிரதமர் இம்ரானுக்கு 10 ஆண்டு சிறை
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இஸ்லாமாபாத்: அரசு ரகசியங்களை கசியவிட்ட வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீதான ஊழல் வழக்கு நிரூபணமானதை அடுத்து கடந்த ஆகஸ்ட் முதல் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது, அரசு ரகசியங்களை கசியவிட்ட குற்றச்சாட்டு உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. அரசு ரகசியங்களை கசியவிட்ட குற்றச்சாட்டில் கடந்த மாதம் இம்ரானுக்கு நீதிமன்றம் ஜாமின் … Read more
Venkat Prabhu: பவதாரிணி மறைவு… சோகத்தில் மூழ்கிய வெங்கட் பிரபு… GOAT படப்பிடிப்புக்கு பிரேக்..?
சென்னை: பின்னணிப் பாடகி பவதாரிணி கடந்த வாரம் கேன்சர் பாதிப்பால் உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்கு இளையராஜாவின் சொந்த ஊரான தேனி அருகே நடைபெற்றது. இந்நிலையில், பவதாரிணியின் சகோதரரும் இயக்குநருமான வெங்கட் பிரபு இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. சோகத்தில் மூழ்கிய வெங்கட் பிரபுஇளையராஜாவின் மகளும் பின்னணிப் பாடகியுமான பவதாரிணி கடந்த
இந்த வருடம் அரிசியில் தன்னிறைவு பெற்றுள்ளதால் அரிசி இறக்குமதி செய்யப்படமாட்டாது
தேயிலை உரம் விலை குறைப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது – அமைச்சர் மஹிந்த அமரவீர. அரிசி தேவையில் இலங்கை தன்னிறைவு பெற்றுள்ளதால், 2024இல் அரிசி இறக்குமதி செய்ய எதிர்பார்க்கவில்லை கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டில் இலங்கை தன்னிறைவடையும் வகையில், நெல், சோளம், உருளைக்கிழங்கு மற்றும் மிளகாய் பயிர்களுக்கு முன்னுரிமை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (29) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே கமத்தொழில் … Read more
Volvo Fire Accident Video: ஹைவேஸில் தீப்பிடித்த 65 லட்ச வால்வோ எலெக்ட்ரிக் கார்! என்னவாக இருக்கும்?
எலெக்ட்ரிக் வாகனங்களை நினைச்சாலே பயமாகத்தான் இருக்கிறது. முன்பெல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக பைக்குகள், ஸ்கூட்டர்கள்தான் எரிந்து கொண்டிருந்தன. எப்போவாச்சும் எலெக்ட்ரிக் கார் எரியுற சம்பவமும் நடக்கும். இப்போது சொகுசு எலெக்ட்ரிக் கார்களும் எரியும் சம்பவங்கள் Count Down ஆகத் தொடங்கிவிட்டன. நேற்று, சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரு வால்வோ சொகுசு கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் தீயாகப் பரவிக் கொண்டிருக்கிறது. சத்தீஸ்கர் நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. இந்த நிகழ்வில் நல்லவேளையாக, பயணிகளும் டிரைவரும் காரில் இருந்து இறங்கித் … Read more
100 கிராமங்களில் சூரியசக்தி மின்நிலையம் அமைக்க ஆய்வு
சென்னை: தமிழ்நாட்டில் சூரியசக்தி மின்நிலையங்களில் இருந்து ஆண்டுக்கு 300 நாட்கள் மின்னுற்பத்தி செய்யப்படுகிறது. இதனை அதிகளவு தயாரிக்குமாறு மாநில அரசுகளை, மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. இதையடுத்து, தமிழக அரசும் சூரியசக்தி மின்னுற்பத்தியை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் முதற்கட்டமாக 100 கிராமங்களில் சூரியசக்தி மின்சாரம் விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: ஒரு கிலோ வாட் சூரியசக்தி மின்நிலையத்தில் இருந்து 5 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு கிராமத்தில் சராசரியாக … Read more
காந்தி நினைவு தினம்: டெல்லி ராஜ்காட்டில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை
புதுடெல்லி: மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று (ஜன.30) தலைநகர் டெல்லியில் ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். இந்திய விடுதலைக்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து அறவழியில் போராட்டம் நடத்தியவர் மகாத்மா காந்தி. இவர் டெல்லி பிர்லா மாளிகையில் கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நிலையில், மகாத்மா காந்தியின் நினைவு நாள் இன்று (ஜன.30) நாடு … Read more
அமெரிக்க பல்கலை., வளாகத்தில் இந்திய மாணவர் சடலமாக மீட்பு: மகனைக் கண்டுபிடிக்க தாய் கோரிய நிலையில் சோகம்
இண்டியானா: அமெரிக்காவில் பர்டூர் பல்கலைகழகத்தில் படித்து வந்த இந்திய மாணவர் ஒருவர், பல்கலை. வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். மகனைக் காணவில்லை என அவரது தாயார் தெரிவித்த அடுத்த நாளில் இந்தச் சோகம் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து காவல் அதிகாரிகள் கூறுகையில், “அலிசன் சாலையில் இறந்த ஒருவரின் உடல் இருப்பதாக எங்களுக்குத் தகவல் வந்தது. அங்கு சென்று பார்த்ததில் பர்டூர் பல்கலைக்கழக வளாகத்தில் இறந்து கிடந்தது கல்லூரி மாணவர் என்பது தெரியவந்தது. அம்மாணவர், நீல் ஆச்சாரியா … Read more
Vijay: முழு நேர அரசியலில் இறங்கும் விஜய்! கடைசி படம் இதுதான்..இயக்குநர் யார் தெரியுமா?
Vijay To Quit Cinema: நடிகர் விஜய், தனது 70வது படத்துடன் சினிமாவிற்குமுழுக்கு போடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.