பாஜக கொடிக்கம்பம் விழுந்து ஒருவர் படுகாயம்.. அண்ணாமலை பாதயாத்திரையின்போது திருப்பத்தூரில் அதிர்ச்சி!
திருப்பத்தூர்: அண்ணாமலை பாதயாத்திரையை ஒட்டி, அவரை வரவேற்பதற்காக பாஜகவினர் வைத்திருந்த கொடிக்கம்பம் விழுந்து ஒருவர் படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்டு வரும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று திருப்பத்தூர் மாவட்டத்தில், ‘என் மண் என் மக்கள்’ நடைபயணம் மேற்கொள்கிறார். திருப்பத்தூருக்கு அண்ணாமலை வருகை தருவதை ஒட்டி, பாஜகவினர், திருப்பத்தூர் Source Link