மின்சாரத் தேவை குறைகிறதா? ஆச்சரியமளிக்கும் டிசம்பர்! ஆனால் இது 2023 ஸ்பெஷல்!
Electricity Consumption 2023 December: கடந்த மாதம் மக்கள் குறைவாகவே மின்சாரத்தைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்ற செய்தி ஆச்சரியத்தை அளிக்கிறது. காரணம் என்ன தெரியுமா?
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Electricity Consumption 2023 December: கடந்த மாதம் மக்கள் குறைவாகவே மின்சாரத்தைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்ற செய்தி ஆச்சரியத்தை அளிக்கிறது. காரணம் என்ன தெரியுமா?
தப்கேஷ்வர் மகாதேவ் கோவில், டேராடூன் டேராடூன் அருகே பருவகால ஆசான் ஆற்றின் கரையில் உள்ள தப்கேஷ்வர் சிவபெருமானின் புகழ்பெற்ற புனித ஆலயமாகும். குகையில் பழமையான சிவலிங்கம் ஒன்று இருப்பதாக அறியப்படும் தப்கேஷ்வர் மகாதேவ் கோயில் டேராடூன் நகரத்திலிருந்து 6.5 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. சிவலிங்கத்தின் மீது நீர்த்துளிகள் தொடர்ந்து விழுவதால், அதற்கு ‘தப்கேஷ்வர்’ என்று பெயர் . டேராடூனில் உள்ள தப்கேஷ்வர் கோயில், தப்கேஷ்வர் மகாதேவ் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது, இது சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட மிகவும் பிரபலமான … Read more
செங்கல்பட்டு: அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பல்வேறு ஊர்களில் இருந்து சென்னைக்கு மக்கள் திரும்புவதால் சிங்கப்பெருமாள் கோயில் அருகே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு அரையாண்டுத் தேர்வுகள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 22 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து 23 ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை Source Link
மைசூரு, அயோத்தி ராமர் கோவிலின் கருவறையில் பிரதிஷ்டை செய்வதற்காக, மைசூரு சிற்ப கலைஞர் அருண் யோகிராஜ் வடிவமைத்த பலராமர் சிலை தேர்வு செய்யப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில், ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை சார்பில், பிரமாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இதன் கும்பாபிஷேக விழா, வரும் 22ம் தேதி நடக்கவுள்ளது. விழா ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. குழந்தை சிலை இந்நிலையில், கோவிலின் கரு வறையில் பிரதிஷ்டை செய்வதற்காக, மூன்று சிலைகள் தயார் … Read more
மலையாள திரையுலகில் இந்த வருட துவக்கத்திலிருந்து கிட்டத்தட்ட ஐந்து படங்கள் 50 கோடி வசூல் கிளப்பில் இணைந்து ஆச்சரியப்படுத்தின. இந்த நிலையில் இந்த வருட இறுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மோகன்லால்-இயக்குனர் ஜீத்து ஜோசப் கூட்டணியில் வெளியான 'நேர்' திரைப்படமும் தற்போது 50 கோடி கிளப்பில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. ஏழு நாட்களில் உலக அளவில் 50 கோடி வசூலித்துள்ளது இந்தப்படம். இது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள மோகன்லால் ரசிகர்களுக்கு நன்றியையும் தெரிவித்துள்ளார். இதில் … Read more
சென்னை: பிரபாஸ் நடித்துள்ள சலார் திரைப்படம் கடந்த மாதம் 22ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் பான் இந்தியா படமாக வெளியான சலார், தமிழ் ரசிகர்களிடம் சுத்தமாக எடுபடவில்லை. அதேநேரம் டோலிவுட்டில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள சலார், 10 நாட்கள் முடிவில் ஜெயிலர், லியோ வசூலை நெருங்கியுள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகின்ற செடான் கார்களில் முன்னிலை வகிக்கின்ற மாருதி சுசூகி டிசையர் காரின் 2024 ஆம் ஆண்டிற்கான மாடல் இப்படி இருக்கலாம் என யூகத்தின் அடிப்படையில் வெளியான புகைப்படம் மற்றும் முக்கிய விபரத்தை அறிந்து கொள்ளலாம். 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் வரவுள்ள நான்காம் தலைமுறை மாருதி ஸ்விஃப்ட் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அதனை தொடர்ந்து டிசையர் காரும் வெளியாகலாம். 2024 Maruti Suzuki Dzire நான்காம் தலைமுறை ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் அடிப்படையில் வரவுள்ள … Read more
வார ராசிபலன் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் Source link
சென்னை: சென்னை மியூசிக் அகாடமியின் 97-வது இசைவிழாவின் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி, அசலான இசையையும் அசலான கலைஞர்களையும் எப்போதும் மியூசிக் அகாடமி கவுரவிக்கும் என்று புகழாரம் சூட்டினார். சென்னை மியூசிக் அகாடமியின் 97-வது இசைவிழாவின் விருது வழங்கும் நிகழ்ச்சி (சதஸ்) நேற்று டிடிகே கிருஷ்ணமாச்சாரி அரங்கில் நடைபெற்றது. இதில், சங்கீத கலாநிதி விருதை பாம்பே ஜெயக்கும், சங்கீத கலா ஆச்சார்யா விருதை பல்குளங்கரா கே.அம்பிகாதேவி, மிருதங்க வித்வான் … Read more