அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்: ஆளுநர், தலைவர்களுக்கு ஆர்எஸ்எஸ் அழைப்பு

சென்னை: உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா ஜன.22-ல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராமஜென்மபூமி அறக்கட்டளை செய்து வருகிறது. அன்று நண்பகல் 12.45 மணி அளவில் கோயில் கருவறையில் மூலவரான குழந்தை ராமர் சிலை வைக்கப்படுகிறது. “பகவான் ஸ்ரீராமர் கோயில் கும்பாபிஷேகம், பாரதத்தின் ஒட்டுமொத்த மக்களுக்கும் மற்றுமொரு தீபாவளி பண்டிகையாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அன்று நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் இல்லங்களில் தீபம் ஏற்றிக் கொண்டாட வேண்டும்” என்று … Read more

A 3-year-old child who fell into a borehole was rescued | ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது குழந்தை மீட்பு

ஆமதாபாத்: குஜராத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது குழந்தையை தேசிய பேரிடம் மீட்பு படையினர் மீட்டனர். குஜராத்தின் துவராகா மாவட்டத்தில் கல்யாண்பூர் தாலுகா , ரான் கிராமத்தைச் சேர்ந்த 3 வயது பெண் குழந்தை அங்கிருந்த திறந்த கிடந்த 30 அடி ஆழ ஆள்துளை கிணற்றில் தவறி விழுந்ததாக வந்த தகவலையடுத்து தீயணைப்ப படையினர் , மீட்பு படையினர் சம்பவ இடத்தில் குழந்தையை மீட்க முயற்சித்தனர். தகவலறிந்த மாவட்ட கலெக்டர் சம்பவ இடத்தில் பார்வையிட்டு … Read more

கபில் தேவுடன் போட்டோ எடுத்த தீப்தி கபில்

சின்னத்திரை நடிகையாக மக்களுக்கு பரிட்சயமானவர் நடிகை தீப்தி. இவரது கணவர் பெயர் கபில் சேகர் என்பதால் தீப்தி கபில் என்றே சோஷியல் மீடியாக்களில் அறியப்படுகிறகிறார். அவருக்கு கபில் என்று ஏன் பெயர் வந்தது என பலரும் கேட்டு வந்த நிலையில், தற்போது அந்த சீக்ரெட் உடைந்துள்ளது. தீப்தியின் கணவரான கபில் சேகரின் பெற்றோர் பிரபல கிரிக்கெட்டரான கபில் தேவ் உடைய தீவிர ரசிகர்களாம். அவர் மீதிருந்த பற்றின் காரணமாக தான் சேகருக்கு கபில் என்ற பெயரையும் சேர்த்து … Read more

Dhanush: ரொமான்டிக் ஜானரில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்… தனுஷ் இயக்கும் ரகசியம் இதுதான்!

சென்னை: தனுஷ் தனது 3வது படத்தை இயக்கும் வேலைகளில் பிஸியாகிவிட்டார். புது முகங்கள் நடிப்பில் உருவாகும் இந்தப் படத்தை தனுஷ் இயக்குவதன் பின்னணி குறித்து தற்போது தெரியவந்துள்ளது. அதேபோல் மொத்தமே 40 நாட்களில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை இயக்கவுள்ளாராம் தனுஷ். தனுஷ் மீண்டும் இயக்குநரானது ஏன்?தனுஷின் கேப்டன் மில்லர் இந்தாண்டு பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகிறது.

Toyota's Water-Powered Engines: Sustainable Mobility Reimagined

Toyota, a brand synonymous with sustainability, is reportedly on the verge of unveiling an engine that could revolutionise the entire automobile industry. Forget about electric batteries and hydrogen fuel cells. Toyota is introducing a water-powered engine that promises unparalleled eco-friendliness. This might sound like something out of a science fiction novel, but Toyota is no … Read more

செங்கோட்டை – புனலூர் வழித்தடத்தில் கூடுதல் பெட்டிகளுடன் அதிக வேகத்தில் ரயில் இயக்க திட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூர்: நாட்டில் உள்ள ரயில் பாதைகளிலேயே மிகவும் குறைவான வேகத்தில் (30 கி.மீ.) ரயில் இயக்கப்படும் செங்கோட்டை – புனலூர் அகல ரயில் பாதையில் கூடுதல் பெட்டிகளுடன் அதிக வேகத்தில் ரயில்களை இயக்குவதற்காக, ரயில்வே துறையின் ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிலைகள் அமைப்பின் பொறியாளர்கள் ஜனவரியில் ஆய்வு செய்ய உள்ளனர். தமிழகம், கேரளம் ஆகிய இரு மாநிலங்களுக்கு இடையே கோயம்புத்தூர் – பாலக்காடு, செங்கோட்டை – புனலூர், நாகர்கோவில் – திருவனந்தபுரம் ரயில் வழித்தடங்கள் உள்ளன. … Read more

எக்ஸ்போசாட் அதிநவீன செயற்கைக் கோள் நிலைநிறுத்தம்: பிஎஸ்எல்வி-சி58 பயணம் வெற்றி

சென்னை: கருந்துளை, நியூட்ரான் விண்மீன்கள் தொடர்பான வானியல் ஆய்வுக்காக, எக்ஸ்போசாட் அதிநவீன செயற்கைக் கோள், பிஎஸ்எல்வி சி58 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இது 2024-ம் ஆண்டின் சிறந்த தொடக்கம் என்று பிரதமர் மோடிபாராட்டு தெரிவித்துள்ளார். விண்வெளியில் புறஊதா கதிர்கள், எக்ஸ் கதிர்களின் இயக்கம் மற்றும் நட்சத்திரங்களின் செயல்பாட்டை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) சார்பில் அஸ்ட்ரோசாட் செயற்கைக் கோள்கடந்த 2015-ம் ஆண்டில் விண்ணில் செலுத்தப்பட்டது. இது கடந்த 8 ஆண்டுகளாக … Read more

ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி – 16 அடி உயரத்துக்கு அலைகள் எழுந்தன

டோக்கியோ: ஜப்பானில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஜப்பானின் கடலோர பகுதிகளில் 16 அடி உயரத்துக்கு சுனாமி அலைகள் எழுந்ததால் மக்கள் பீதி அடைந்தனர். ஜப்பானின் மேற்கு பகுதியான இஷிகாவா மாகாணம், அனாமிசு நகரை மையமாக கொண்டு நேற்று பிற்பகல் 4 மணி அளவில் (இந்திய நேரப்படி மதியம் 12.40) சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த பூகம்பம் ரிக்டர் அலகில் … Read more

2023 – அதிக வசூலையும், வருமானத்தையும் கொடுத்த படங்கள்…

சினிமா என்பதை கலையாகப் பார்ப்பவர்கள் சிலர், அதை வியாபாரமாகப் பார்ப்பவர்கள் பலர். ஒரு படத்திற்கு ரசிகர்களிடம் இருந்தும், விமர்சகர்களிடம் இருந்தும் எப்படியான கருத்துக்கள் பரிமாறப்படுகின்றன என்பதுதான் ஒவ்வொரு படைப்பாளிக்கும் முக்கியம். அதன் தயாரிப்பாளர்களுக்கும், வினியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களுக்கும் வசூல் தான் முக்கியம். இந்தக் காலத்தில் ஒரு படத்திற்கு 5க்கு 4 மதிப்பெண்கள் கொடுத்தால் கூட அதை சிலர் கடந்து போய்விடுவார்கள். ரசிகர்கள் கூட அதைப் பற்றிப் பெரிதாகப் பார்க்க மாட்டார்கள். ஆனால், ஒரு படம் 100 கோடி வசூல், … Read more