இண்டியா கூட்டணி பிரதமர் வேட்பாளர் ராகுல்: கார்கேவுக்கு ‘செக்’ வைக்கும் கர்நாடக முதல்வர் சித்தராமையா
பெங்களூரு: இண்டியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்மொழியப்பட்டிருக்கும் நிலையில், ராகுல் காந்தியே பிரதமர் வேட்பாளர் என கர்நாடக முதல்வர் சித்தராமையா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் பெயரை கூட்டணித் தலைவர்கள் பரிந்துரை செய்தனர். பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், “காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை இண்டியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக பரிந்துரைத்ததில் எனக்கு … Read more