இம்மாதம் தொடங்கும் கமல், மணிரத்னம் படம்

நடிகர் கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் 'இந்தியன் 2' படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து மணிரத்னம் இயக்கத்தில் தனது 234வது படமான 'தக் லைப்' என்கிற படத்தில் நடிக்கவுள்ளார் கமல். ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இதில் கமல் உடன் இணைந்து நடிகர்கள் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், நடிகை த்ரிஷா, கவுதம் கார்த்திக் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த நிலையில் இதன் படப்பிடிப்பு இம்மாதம் (ஜனவரி) இறுதி வாரத்தில் சென்னையில் பிரமாண்ட … Read more

Actor Rajinikanth: ரிலீஸ் தள்ளிப் போகும் வேட்டையன் படம்.. இதுதான் காரணமா?

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் -ஞானவேல் கூட்டணியில் உருவாகிவரும் படம் வேட்டையன். இந்தப் படத்தின் டைட்டில் சமீபத்தில் வெளியான நிலையில் படத்தின் சூட்டிங் தற்போது தூத்துக்குடியில் நடந்து வருகிறது. இந்த சூட்டிங்கிற்காக உற்சாக கிளம்பிப் போன நடிகர் ரஜினிகாந்த், சில தினங்களிலேயே விஜயகாந்த் காலமானதையொட்டி சென்னை திரும்பினார். விஜயகாந்திற்கு நேரில் சென்று அஞ்சலியும் செலுத்தினார். விரைவில் அவர் வேட்டையன்

இந்த ஆண்டில் 12 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த திட்டம் – இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேட்டி

ஸ்ரீஹரிகோட்டா, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் இன்று காலை 9.10 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதில், `எக்ஸ்போசாட்’ என்ற செயற்கைக்கோள் பொருத்தப்பட்டு விண்ணில் ஏவப்பட்டது. இந்த செயற்கைக்கோள் பூமியில் இருந்து 650 கிலோ மீட்டர் உயரத்தில் புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. அங்கிருந்து விண்வெளியில் உள்ள நிறமாலை, தூசு, கருந்துளை வாயுக்களின் மேகக்கூட்டமான `நெபுலா’ உள்ளிட்டவற்றை ஆராய உள்ளது. … Read more

தொடரை கைப்பற்றப்போவது யார்..? – கடைசி டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் – யுஏஇ அணிகள் நாளை மோதல்..!

ஷார்ஜா, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி யுஏஇ-யில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலாவது போட்டியில் ஆப்கானிஸ்தானும், 2வது போட்டியில் யுஏஇ அணியும் வெற்றி பெற்றுள்ளன. இதன் காரணமாக தொடர் 1-1 என சமனில் உள்ளது. இந்நிலையில் டொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி நாளை நடைபெறுகிறது. நாளை நடைபெறும் ஆட்டத்தில் யுஏஇ அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றும் முனைப்பில் ஆப்கானிஸ்தானும், அதேவேளையில் கடந்த ஆட்டத்தை போல … Read more

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை

டோக்கியோ, ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்திய நேரப்படி மதியம் 12.40 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஹோன்ஷி அருகே 13 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் 5 மீட்டர் உயரத்திற்கு கடல் அலைகள் எழும் என அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த கடலோர பொதுமக்கள் … Read more

அயோத்தி விழா: `மசூதிகளில் இஸ்லாமியர்கள் `ஜெய் ஸ்ரீராம்' என முழங்க வேண்டும்’ – ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி

உத்தரப்பிரதேசத்தின் அயோத்தியில், `முஸ்லிம்களின் புனிதத் தலமான 16-ம் நூற்றாண்டைத் சேர்ந்த பாபர் மசூதி இருக்கும் இடத்தில்தான் ராமர் பிறந்தார், அங்கு ராமர் கோயில் கட்ட வேண்டும்’ என, 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி தீவிர வலதுசாரி ஆதரவாளர்கள் அதனை இடித்தனர். அந்த சமயத்தில் வெடித்த கலவரத்தில் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டன. இந்தக் கலவரத்தின் பின்னணியில், பா.ஜ.க-வின் முக்கிய தலைவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். இந்நிலையில் தான் குறிப்பிட்ட நிலம் தொடர்பான வழக்கில் 2019-ல் பா.ஜ.க ஆட்சியில் உச்ச … Read more

‘வெள்ள பாதிப்பு’ பாடம் – ஆக்கிரமிப்புகளை அகற்றி தாமிரபரணியில் தூய்மைப் பேணப்படுமா?

திருநெல்வேலி: ஆற்றை அளந்துபோடு, ஆக்கிரமிப்பை அழித்துப்போடு என்ற முழக்கத்துடன் தாமிரபரணியின் புனிதம் காக்க பல்வேறு தன்னார்வ அமைப்புகளும் களமிறங்கியிருக்கின்றன. தாமிரபரணியின் தூய்மையை நெடுங்காலம் பேணுவதற்கு நீண்ட கால திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று இந்த அமைப்புகள் வலியுறுத்துகின்றன. தாமிரபரணியில் பல்வேறு காலகட்டங்களில் ஏற்படும் வெள்ளத்துக்கு பிரதான காரணம் ஆக்கிரமிப்பு தான் என்பவை நீண்டகாலமாகவே பல்வேறு அமைப்புகளும் சுட்டிக்காட்டி வருகின்றன. ஆக்கிரமிப்பு என்பது வயல்வெளிகளாக, தோப்புகளாக, செங்கல் சூளைகளாக, வீடுகள், குடியிருப்புகள், கட்டடங்களாக, கல் குவாரிகளாக, பன்றி குடில்களாக, … Read more

நாட்டின் வளர்ச்சிக்கு புதிய உறுதிமொழி ஏற்போம்: மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி உரையில் பிரதமர் மோடி அழைப்பு

புதுடெல்லி: நாம் படைத்த சாதனைகள், வெற்றிகளில் உத்வேகம் பெற வேண்டும். புதிய உறுதிமொழிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சி மூலம் மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். இதன்படி 108-வது மனதின் குரல் நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்பானது. இதில் அவர் கூறியதாவது: நாளைய (திங்கள்கிழமை) சூரிய உதயம் 2024-ம் ஆண்டின் முதல் சூரிய உதயமாகும். இந்தநேரத்தில் நாட்டு மக்கள் அனைவருக்கும் புத்தாண்டு … Read more

இன்று வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு 15690 பேர் வருகை

சென்னை இன்று ஒரு நாளில் மட்டும் சென்னைவண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு 15690 பார்வையாளர் வருகை தந்துள்ளனர். வண்டலூர் உயிரியல் பூங்கா இந்தியாவில் மிகப்பெரிய பழமையான உயிரியல் பூங்கா ஆகும்.   இந்த பூங்காவுக்கு மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் பெயர் சூட்டப்பட்டு அறிஞர் அண்ணா உயிரியல் பூ ங்கா என அழைக்கப்படுகிறது. இங்கு வழக்கமாக உயிரியல் பூங்காவில் காணப்படும் விலங்குகளும் ஏராளமான அரிய வகை விலங்குகளும் உள்ளன.   எனவே. உலகின் பல்வேறு பகுதியில் இருந்து இந்த பூங்காவைச் சுற்றிப் பார்க்க வருகின்றனர். … Read more