மத்திய அரசு தரும் புத்தாண்டு பரிசு.. பெட்ரோல், டீசல் விலை அதிரடி குறைப்பு? மிக விரைவில் நல்ல செய்தி!

டெல்லி: பொதுமக்களுக்குப் புத்தாண்டு பரிசாக பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு மிகப் பெரியளவில் குறைக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து விரிவாகப் பார்க்கலாம். 2023 முடிந்து 2024ஆம் ஆண்டு பிறந்துவிட்டது. 2023இல் இந்தியா பல முக்கிய சாதனைகளைப் படைத்து இருந்தது.. அதேபோல 2024ஆம் ஆண்டு இந்தியாவுக்கு மிகவும் முக்கியமான ஒரு ஆண்டாக இருக்கும். Source Link

GST collections jump 10% to Rs 1.65 lakh crore in December | டிசம்பர் மாத ஜி.எஸ்.டி., வருவாய் ரூ.1.65 லட்சம் கோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: டிசம்பர் மாதம் ஜிஎஸ்டி மூலம் ரூ.1,64,883 கோடி வசூல் ஆகி உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது. இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: டிசம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் 1,64,883 கோடி ரூபாய் ஆக உள்ளது. இதில், சிஜிஎஸ்டி மூலம் ரூ.30,443 கோடியும் எஸ்ஜிஎஸ்டி மூலம் ரூ.37,935 கோடியும் ஐஜிஎஸ்டி மூலம் ரூ.84,255 கோடியும் (பொருட்கள் இறக்குமதி மூலம் கிடைத்த ரூ.41,534 கோடியும் … Read more

தேவாரா படத்தின் க்ளிம்ஸ் ஜன. 8ல் வெளியாகிறது

ஆர்.ஆர்.ஆர் படத்தின் வெற்றிக்குப் பிறகு ஜூனியர் என்டிஆர் கொரட்டலா சிவா இயக்கத்தில் தற்போது 'தேவாரா' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதில் ஜான்வி கபூர் , சைப் அலி கான், பிரகாஷ் ராஜ், சைன் டாம் சாக்கோ, ஸ்ரீகாந்த், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். யுவசுதா ஆர்ட்ஸ் மற்றும் என். டி. ஆர் ஆர்ட்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். இரு பாகங்களாக உருவாகும் இந்த படத்தின் முதல் பாகம் ஏப்ரல் 5, 2024 … Read more

Pakistan General Election: Nawazs nomination accepted | பாகிஸ்தான் பொதுத்தேர்தல்: நவாஸ் வேட்பு மனு ஏற்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லாகூர் : வரும் பிப்ரவரியில் நடக்க உள்ள பாகிஸ்தான் பொது தேர்தலில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் மாஜி பிரதமர் நவாஸ் ஷெரீப் போட்டியிட தாக்கல் செய்திருந்த வேட்பு மனு தேர்தல் கமிஷன் ஏற்றுக் கொண்டுள்ளது. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் – நவாஸ் கட்சியின் தலைவருமான நவாஸ் ஷெரீப் மீது கடந்த 2018ல் ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. இதில் அவருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை … Read more

புடவை கட்டுனத கூட ஏத்துக்கலாம்.. அதுக்கு ஒரு பெல்ட் போட்ட பாத்தியா.. அதுல்யா ரவியின் அலப்பறை!

சென்னை:  இணையத்தில் இரண்டு புள்ளி ஐந்து மில்லியன் பாலோவர்களை வைத்து இருக்கும் அதுல்யா ரவி, விதவிதமான போட்டோவை ஷேர் செய்து ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். காதல் கண் கட்டுதே படத்தில் க்யூட்டாக அழகு பதுமையாக வந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் அதுல்யா. அந்த படத்தில் இவரின் வசீகரமான கோலிகுண்டு கண்ணைப் பார்த்தே பல இளசுகள்

ஒரே நேரத்தில் 4 ஆயிரம் பேர் சூரிய நமஸ்காரம்: குஜராத் கின்னஸ் சாதனை

காந்திநகர், 4 ஆயிரம் பேர் சேர்ந்து ஒரே நேரத்தில் சூரிய நமஸ்காரம் செய்து, குஜராத்தில் கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். இந்த நிகழ்வில் முதல்-மந்திரி பூபேந்திரபாய் பட்டேல் பங்கேற்றார். மோதரா சூரியக் கோவிலில் இந்த புத்தாண்டையொட்டி காலையில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது. இதுகுறித்து கின்னஸ் உலக சாதனை நடுவர் ஸ்வப்னில் தங்காரிகர் ஏஎன்ஐ செய்தியாளரிடம் கூறும்போது, நிறையப் பேர் சூரிய நமஸ்காரம் செய்யும் சாதனையைப் பரிசோதிக்க வந்துள்ளேன். இதுவரை இத்தகைய சாதனையை யாரும் செய்ததில்லை. மொதேராவில் நடைபெற்ற சூர்ய … Read more

புரோ கபடி லீக்; தெலுங்கு டைட்டன்ஸ் – புனேரி பால்டன் அணிகள் இன்று மோதல்..!

நொய்டா, 10-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த 2-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி.யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் விளையாடுகின்றன. இந்நிலையில் இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நொய்டாவில் நடைபெறுகின்றன. அதில் இரவு 8 மணிக்கு … Read more

ஜப்பானில் நிலநடுக்கம்: உதவி எண்களை அறிவித்தது இந்திய தூதரகம்

டோக்கியோ, ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்திய நேரப்படி மதியம் 12.40 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் 5 மீட்டர் உயரத்திற்கு கடல் அலைகள் எழும் என்று அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் ஜப்பானில் நிலநடுக்கம், சுனாமி பாதிப்பு தொடர்பாக உதவி எண்களை, இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. அதன்படி +81-80-3930-1715, +81-70-1492-0049, … Read more

ரேஷனில் `பொங்கல் பரிசு’… காத்திருக்கும் மக்கள் – அரசு அறிவிப்பு எப்போது வரும்?!

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது உலகமெங்கும் வாழும் தமிழர்களின் நம்பிக்கை. ஏழை எளிய மக்களும் பொங்கல் திருநாளை மகிழ்ச்சியாக கொண்டாடும் விதமாக, தாய் வீட்டு பொங்கல்படியைபோல ரேஷன் கடைகள் மூலமாக பல பொருள்கள் வழங்கப்படுகிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில்தான், பொருள்களுடன் ரூ.100 ரொக்கமாக வழங்கப்பட்டது. இந்த திட்டத்துக்கு பெரும் வரவேற்பு இருந்ததால், 2019-ல் 1000 ரூபாய் வழங்கினார் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. பொங்கல் தொடர்ந்து புதிதாக ஆட்சி அமைத்த ஸ்டாலின் தலைமையிலான திமுக … Read more

தென்மாவட்ட மக்களுக்கான மநீம-வின் நிவாரண உதவிகள்: கமல்ஹாசன் பட்டியல்

சென்னை: கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்துக்கு 3 லாரிகளில் 22 டன் அரிசி, பால் பவுடர், ஆடைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுவதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். சென்னையில் மநீம தலைவர் கமல்ஹாசன் திங்கள்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “மக்கள் நீதி மய்யத்தைப் பொறுத்தவரையில், இது நற்பணி மையமாக இயங்கிக்கொண்டிருந்தது. தேடித் தீர்ப்போம் வா என்பதுதான் எங்களுடைய குரலாக இருந்தது. பேரிடர் வந்தாலும் வராவிட்டாலும், மநீமவினர் இதுபோன்ற … Read more