ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலில் புதிய ரேடார், ஏவுகணைகள் பொருத்தம்
புதுடெல்லி: ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி போர்க்கப்பலில், தற்போது புதிதாக ‘எம்.எப்.ஸ்டார்’ ரேடார் மற்றும் பராக்-8 ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்திய கடற்படையில் உள்நாட்டில் தயாரான ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி போர்க்கப்பல் கடந்தாண்டு செப்டம்பரில் இணைக்கப்பட்டது. ரூ.20,000 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்ட இந்த கப்பலின் எடை 45,000 டன். இதில் 30 போர் விமானங்களை நிறுத்தி வைக்க முடியும். மேலும், இந்த கப்பலில் 1,600 வீரர்கள் மற்றும் அதிகாரிகள் தங்கலாம். தற்போது இதில் நவீன ‘எம்.எப்.ஸ்டார்’ என்ற … Read more