ஐபிஎல் 2024: தோனி போட்ட பிளான்..! இம்பாக்ட் பிளேயராக களமிறங்க திட்டம்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி இந்த ஆண்டு இம்பாக்ட் பிளேயராக விளையாட அதிக வாய்ப்புகள் இருக்கிறது. அவர் ஏற்கனவே முழங்கால் பிரச்சனையால் அவதிப்பட்டு வருவதால், பேட்டிங் செய்வது தோனிக்கு மிகுந்த சிரமமாக இருக்கிறது. கடந்த ஆண்டு சில போட்டிகளில் ஒன்றிரண்டு ரன்கள் ஓடி எடுக்க கஷ்டப்பட்டார். அதனால் அவர் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் இம்பாக்ட் பிளயேர் விதியை தனக்கு பயன்படுத்திக் கொள்ள இருக்கிறாராம். அதாவது பீல்டிங் மட்டும் வந்து செய்யலாம், பேட்டிங்கின்போது பெவிலியனிலேயே … Read more