Aditya Spacecraft- to reach L-1 on Jan 6: ISRO Good News in New Year | ஆதித்யா விண்கலம் – ஜன.,6ல் எல்-1 புள்ளியை அடையும்: புது வருடத்தில் இஸ்ரோ “குட் நியூஸ்”
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பெங்களூரு: ‛‛ ஆதித்யா விண்கலம் ஜன.,6ம் தேதி மாலை 4 – 4.30 மணிக்கு எல்-1 புள்ளியை அடையும்” என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். சூரியனை ஆய்வு செய்ய, கடந்த செப்., 2ல், ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து, ஆதித்யா எல் 1 என்ற விண்கலத்தை, இஸ்ரோ விண்ணில் ஏவியது. இது, பூமியில் இருந்து, 15 லட்சம் கி.மீ., துாரம், 125 நாட்கள் … Read more