இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ள புதிய படங்களின் லிஸ்ட்!
This Week OTT Releases: ஜனவரி முதல் வாரத்தில் பல பெரிய ஹீரோக்களின் படங்கள் ஓடிடியில் வெளியாக உள்ளது. ஹாய் நன்னா, தேஜாஸ் போன்ற படங்கள் வெளியாக உள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
This Week OTT Releases: ஜனவரி முதல் வாரத்தில் பல பெரிய ஹீரோக்களின் படங்கள் ஓடிடியில் வெளியாக உள்ளது. ஹாய் நன்னா, தேஜாஸ் போன்ற படங்கள் வெளியாக உள்ளது.
Tamil Nadu government, Pongal gift amount: பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கவும் வாய்ப்பு இருப்பதாக தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Sachin Tendulkar: ஆஸ்திரேலிய அணி 90 -களில் சச்சினை விட பெஸ்ட் பிளேயர் பிரையன் லாரா தான் என நினைத்துக் கொண்டிருந்ததாக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் அலி பச்சர் தெரிவித்துள்ளார்.
சென்னை: 100 நாள் வேலை திட்டத்தில் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக எழுந்த புகாரின் அடிப்படை யில், இன்று முதல் (2024 ஜனவரி 1) பணியாளர்களுக்கு ஆதார் அட்டை மூலம் சம்பள பட்டுவாடா செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டமான 100நாள் வேலை திட்ட பணியாளர்கள், அவர்களின் பணியாளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்ப தற்காக அவகாசம் முடிவடைந்த நிலையில், இன்று முதல் ஆதார் அட்டை மூலம் சம்பள … Read more
ஜனவரி ஜனவரி 6வி 3டியர் டெத் ஜனவரி 11 துணிவுவாரிசு ஜனவரி 20 வல்லவனுக்கு வல்லவன் ஜனவரி 26 பிகினிங் ஜனவரி 27 மெய்ப்பட செய் பிப்ரவரி பிப்ரவரி 3 பொம்மை நாயகிநான் கடவுள் இல்லைநான் யார் தெரியுமாரன் பேபி ரன்தலைக்கூத்தல்தீ கிரேட் இந்தியன் கிட்சன் பிப்ரவரி 10 தாதாகோடைகூட்டம்நினைவே நீவர்ணாஷ்ரமம்வசந்த முல்லைவிதி என் 3 பிப்ரவரி 17 பகாசுரன்மூன்றாம் பௌர்ணமிவாத்தி பிப்ரவரி 24 குற்றம் புரிதல்ஓம் வில்லிமலைசிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்தக்ஸ் மார்ச் மார்ச் 3 … Read more
சென்னை: புத்தாண்டு என்றாலே, சிறியவர் முதல் பெரியவர் வரை சொல்ல முடியாத அப்படி ஒரு ஆனந்தம் எல்லா வருடமும் எப்போதும் குறையாமல் இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1ஆம் தேதி ஆங்கிலப் புத்தாண்டு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகை யில், 2023ஆம் ஆண்டு இன்று நள்ளிரவுடன் முடிவடைந்து, 2024ஆம் ஆண்டு புத்தாண்டு வருகையை எதிர்பார்த்து காத்திருந்த
இந்தியாவில் கவாஸாகி வெளியிட்டுள்ள புதிய நின்ஜா ZX-6R சூப்பர் பைக்கின் விலை ரூ.11.09 லட்சம் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. லைம் க்ரீன் மற்றும் கிராபைட் கிரே என இரு விதமான நிறங்களை பெற்றதாக வந்துள்ளது. மிக சிறப்பான ஸ்போர்ட்டிவ் ஸ்டைலிங் அம்சங்களை பெற்றதாக வந்துள்ள நின்ஜா ZX-6R மாடலில் 636cc இன்லைன் நான்கு சிலிண்டர் என்ஜின் இடம்பெற்றுள்ளது. Kawasaki Ninja ZX-6R இசட்எக்ஸ்-6ஆர் மாடலில் 636cc, இன்-லைன், நான்கு சிலிண்டர் என்ஜின் 13,000rpm-ல் 129bhp மற்றும் 10,800rpm-ல் 69Nm … Read more
பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட 2023 வரவு செலவுத் திட்ட விதிகளுக்கு உட்பட்டு, 2023 டிசம்பர் 15 வரை அனைத்து அரச நிறுவனங்களால் சான்றளிக்கப்பட்ட அனைத்து கொடுப்பனவுகளுக்கும் அவசியமான நிதியை விடுவிக்க திறைசேரி தற்போது நடவடிக்கை எடுத்துள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் ஒரு வருடத்திற்குள் குறித்த ஆண்டிற்கான அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கொடுப்பனவுகளும் வழங்கப்பட்ட ஒரே ஆண்டாக 2023 ஆம் ஆண்டு அமைகின்றது. 2022 டிசம்பர் மாதமாகும்போது, அதற்கு முந்தைய 18 மாதங்களுக்கும் மேற்பட்ட காலப்பகுதியில் ஒன்று … Read more