Tamil News Live Today: விமான நிலைய புதிய முனைய திறப்பு விழா உள்ளிட்ட நிகழ்வுகள்… பிரதமர் மோடி நாளை திருச்சி வருகிறார்!
திருச்சி விமான நிலைய புதிய முனையதிறப்பு விழா உள்ளிட்ட நிகழ்வுகள்… பிரதமர் மோடி நாளை திருச்சி வருகிறார்! திருச்சியில் ரூ.1,112 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள விமான நிலைய புதிய முனையத்தின் திறப்பு விழா, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழா ஆகியவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை திருச்சி வருகிறார். டெல்லியில் இருந்து நாளை காலை 7 மணிக்கு தனி விமானத்தில் புறப்படும் பிரதமர் மோடி, காலை 10 மணிக்கு திருச்சி விமான நிலையம் வருகிறார். … Read more