Karnataka Deputy Chief Ministers Investment CBI Notice to Kerala Channel | கர்நாடக துணை முதல்வரின் முதலீடு; கேரள சேனலுக்கு சி.பி.ஐ., நோட்டீஸ்
பெங்களூரு : கர்நாடக துணை முதல்வர் சிவகுமார், கேரளாவைச் சேர்ந்த ‘ஜெய் ஹிந்த்’ செய்தி சேனலில் செய்துள்ள முதலீடு குறித்த விபரங்களை அளிக்கும்படி, சி.பி.ஐ., ‘நோட்டீஸ்’ அனுப்பிஉள்ளது. கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. சொத்து குவிப்பு வழக்கு இங்கு துணை முதல்வராக இருக்கும் சிவகுமார், மாநில காங்., தலைவராகவும் இருக்கிறார். இவர் மீது, 2020ல் சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்து, சி.பி.ஐ., விசாரணை நடத்தி வருகிறது. சிவகுமாரின் சொத்துக்கள், முதலீடுகள் தொடர்பாக … Read more