6 நாள் பாத யாத்திரைக்குப் பின் அயோத்தி ராமர் கோயிலில் வழிபட்ட 350 இஸ்லாமியர்கள்!
அயோத்தியா: உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் இருந்து அயோத்திக்கு பாத யாத்திரையாக வந்து 350 இஸ்லாமியர்கள் வழிபாடு மேற்கொண்டனர். ஆர்எஸ்எஸ் அமைப்பின் பின்னணியில் இயங்கும் முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் அமைப்பைச் சேர்ந்த இந்த இஸ்லாமியர்கள், கடந்த 25-ம் தேதி லக்னோவில் இருந்து தங்கள் பாத யாத்திரையை தொடங்கி உள்ளனர். இது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஷாஹித் சயீத், “லக்னோவில் இருந்து கடந்த 25-ம் தேதி புறப்பட்டோம். ஒவ்வொரு 25 … Read more