ஹேமந்த் சோரனின் “மாஸ்டர் ஸ்ட்ரோக்”.. அமலாக்கத்துறை மீது வன்கொடுமை சட்டத்தில் புகார்! பரபர ஜார்க்கண்ட்

ராஞ்சி: அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது எஸ்சி/ எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டப்படி போலீசில் புகாரளித்து இருக்கிறார் ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன். ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக இருப்பவர் ஹேமந்த் சோரன். இந்தியா கூட்டணியில் இடம்பெற்று உள்ள ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவராக இருந்து வரும் இவர் கடந்த பல மாதங்களாக அமலாக்கத்துறையின் குறியில் இருந்து Source Link

Will the saffron flag fly at Okkaligarh Fort? | ஒக்கலிகர் கோட்டையில் காவி கொடி பறக்குமா?

கர்நாடகாவில் கடந்த 2008ல் நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ., ஆட்சிக்கு வந்தது. தென் மாநிலங்களிலேயே பா.ஜ.,வை முதன்முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியவர் என்ற பெருமை, முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு உண்டு. லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த அவருக்கு, கர்நாடகாவின் வட மாவட்டங்களில் செல்வாக்கு உள்ளது. ஆனால் மாண்டியாவில், பா.ஜ., இன்னும் தலை நிமிரவே இல்லை. மாண்டியா மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டசபை தொகுதிகளிலும், மாண்டியா லோக்சபா தொகுதிகளிலும் காங்கிரஸ், ம.ஜ.த., மாறி, மாறி வெற்றி பெற்று … Read more

அப்பாக்களின் மகிழ்ச்சியில் சாந்தனு, பிரித்வி

'வாரிசுகள்' என்று சொன்னாலும் அரசியலிலும் சரி, சினிமாவிலும் சரி வெற்றி என்பது தானாக வந்துவிடாது. அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும், அதற்கான நேரமும் வர வேண்டும். அப்போதுதான் பெயரும் கிடைக்கும், புகழும் கிடைக்கும். 80களில் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்கள் மற்றும் நடிகர்களாக விளங்கியவர்கள் பாக்யராஜ், டி ராஜேந்தர், பாண்டியராஜன். இவர்களில் டி ராஜேந்தர் மகன் கதாநாயகனாக குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுவிட்டார். ஆனால், பாக்யராஜ் மகன் சாந்தனு, பாண்டியராஜன் மகன் பிரித்வி ஆகியோர் சில படங்களில் கதாநாயகனாக … Read more

அய்யோ என்ன இதெல்லாம்.. ஒரு கையில் சரக்குடன் போஸ் கொடுத்த மிருணாள் தாகூர்!

சென்னை: சீதாராமம் படத்தில் நடித்து இந்தியா முழுக்கவே பிரபலமான நடிகை மிருணாள் தாகூர் கையில் சரக்குடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்து ரசிகர்களை திக்குமுக்காடவைத்துள்ளார். மாடலாக தனது வாழ்க்கையை தொடங்கி ஹிந்தி நாடகங்களில் கதாநாயகியாக நடித்து, சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் கால் பதித்தவர் தான் நடிகை மிருணாள் தாக்கூர். மிருணாள் தாகூர், ஹிந்தி, மராத்தி,தெலுங்கு மற்றும் தமிழ்

ரூ.50.50 லட்சத்தில் மெர்சிடிஸ்-பென்ஸ் GLA விற்பனைக்கு அறிமுகமானது

2024 ஆம் ஆண்டிற்கான மெர்சிடிஸ்-பென்ஸ் GLA ஃபேஸ்லிஃபட் எஸ்யூவி ரூ.50.50 லட்சம் முதல் ரூ. 56.90 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுள்ளது. முந்தைய மாடலை விட மேம்பட்ட ஸ்டைலிங் அம்சங்கள் மற்றும் நவீனத்துவமான வசதிகளை கொண்டதாக வந்துள்ளது. கிராஸ்ஓவர் ஸ்டைல் பெற்ற மாடலில் GLA 200, GLA 220d 4MATIC மற்றும் GLA 220d 4MATIC AMG லைன் என மூன்று விதமான வேரியண்ட் பெற்று 1.3-லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 163 … Read more

நீர்ப்பாசனம் மற்றும் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சராக ஷசீந்திர ராஜபக்ஷ..

ஷசீந்திர ராஜபக்ஷ நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார் நீர்ப்பாசனம் மற்றும் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சராக ஷசீந்திர ராஜபக்ஷ சில நிமிடங்களுக்கு முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

`கதையோடு வாங்க படத்தோடு போங்க' – `வலிமை' தயாரிப்பாளர் போனி கபூரின் புது புராஜெக்ட்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நொய்டா சர்வதேச விமான நிலையம் அருகே திரைப்பட நகரம் அமைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக முதல்வர் யோகி ஆதித்யநாத் மும்பை வந்து பாலிவுட் பிரபலங்களைச் சந்தித்துப் பேசினார். அவர்களிடம் உத்தரப்பிரதேசத்தில் அமையவிருக்கும் திரைப்பட நகரில் வந்து படப்பிடிப்பு நடத்தும்படி கேட்டுக்கொண்டார். இதற்காக பல்வேறு சலுகைகளை அறிவித்தார். அதனைத் தொடர்ந்து நொய்டாவில் இருக்கும் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 6 கி.மீ தூரத்தில் புதிய திரைப்பட நகரை உருவாக்க மாநில அரசு டெண்டர் … Read more

மோசடி புகார்: நல்லாசிரியர் விருது பெற்ற ஆலங்குடி அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்

புதுக்கோட்டை: மோசடி உள்ளிட்ட புகார்களால், நல்லாசிரியர் விருது பெற்ற புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தை சேர்ந்தவர் ஆ.கருப்பையன். இவர் ஆலங்குடி அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர், அரசு அலுவலர்களின் கையெழுத்தை போலியாக இட்டு வங்கியில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்துள்ளார். ஆ.கருப்பையன் அதோடு மேலும் சில மோசடி புகார்களும் இருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, தலைமை … Read more

தெலங்கானாவில் சாலையோரக் கடையை மூடச் சொன்ன போலீஸார்; திறக்க உதவிய முதல்வர் ரேவந்த் ரெட்டி

ஹைதராபாத்: சமூகவலைதளம் மூலம் புகழடைந்த ‘குமாரி ஆண்டி’யின் சாலையோரக் கடையை மூடி வேறு இடத்துக்கு மாற்ற சொல்லிய போக்குவரத்து போலீஸாரின் உத்தரவைத் திரும்பப் பெறும்படி டிஜிபி, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகத்துக்கு தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். கடந்த இரண்டு மாதங்களாக சமூக வலைதளம் மூலம் மிகவும் பிரபலமானது குமாரி ஆண்டியின் சாலையோர உணவுக்கடை. ஹைதராபாத்திலுள்ள மாதாப்பூரின் ஐடிசி கோஹினூர் தெருவில் உள்ள குமாரி ஆண்டியின் கடைக்கு ஐடி ஊழியர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் வாடிக்கையாளர்கள். கடையின் … Read more

Global Corruption Index 2023: சர்வதேச ஊழல் குறியீட்டு பட்டியலில் 93-வது இடத்தில் இந்தியா

உலகளாவிய ஊழல் போக்குக் குறியீட்டின் (Global Corruption Perception Index) 2023 ஆம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலை, ‘டிரான்ஸ்பெரன்சி இன்டர்நேஷனல்’ அமைப்பு வெளியிட்டுள்ளது. இவ்வமைப்பு கடந்த 30 ஆண்டுகளாக, ‘சட்டத்தின்படி ஆட்சி செய்து ஊழலை எதிர்த்துப் போராடும்’ நாடுகள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு ஊழல் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது. ஊழலற்ற நிர்வாகம் மற்றும் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளின் அடிப்படையில் உலக நாடுகளுக்கு புள்ளிகள் வழங்கப்படும். 100 மதிப்பெண்களுக்கு நாடுகள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் அவற்றின் வரிசை … Read more