சென்னை: நடிகை ராதாவின் மூத்த மகளான கார்த்திகா நாயர் கோ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். புறம்போக்கு எனும் பொதுவுடமை உள்ளிட்ட சில படங்களில் நடித்த அவர் அதன் பின்னர் சினிமாவை விட்டு விலகினார். இந்நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் 19ம் தேதி ரோகித் மேனன் என்பவரை கேரளாவில் நடைபெற்ற பிரம்மாண்ட திருமண நிகழ்ச்சியில்