சென்னை: கேலி, கிண்டல்களால் சினிமாவில் நடிப்பதையே நிறுத்தி விட்டேன் என நடிகர் சுப்புணி எனும் சுப்பிரமணி அளித்துள்ள லேட்டஸ்ட் பேட்டி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அருணாச்சலம் படத்தில் ரஜினிகாந்தை மிரட்டும் காட்சிகளில் இவர் நடித்திருந்த காமெடி காட்சிகள் அப்போது மட்டுமல்ல இப்போது கூட டிவியில் பார்த்தால் ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரித்து விடுவார்கள். நாடக கலைஞராக