சென்னை: இளையராஜாவின் மகளும் பாடகியும், இசையமைப்பாளருமான பவதாரிணி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு இளையராஜா குடும்பத்தினரையும், சினிமா ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. அவரது உடல் பண்ணைபுரத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்தச் சூழலில் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கங்கை அமரன் மற்றும் இளையராஜா குறித்து பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இளையராஜாவின் மகள் பவதாரிணி பின்னணி பாடகியாகவும், இசையமைப்பாளராகவும் தமிழ்