சென்னை வரும் 19 ஆம் தேதி அன்று தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இன்று தமிழகத் தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் செய்தியாளர்களிடம், “வருகிற 12 ஆம் தேதி தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது இது நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் 12 ஆம் தேதி காலை 10 மணிக்குப் பேரவை கூடுகிறது. வரும் 19 ஆம் தேதி தமிழக பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் […]